தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
தமிழ் மொழியின் இயல்பைக் காட்டுவது '''தமிழியல்'''. இது தமிழ் இலக்கண இலக்கிய மரபினை ஒட்டி, இக்கால மொழியியலைத் தழுவி அமைந்துள்ள தமிழ்ப்பாங்கு.
 
மொழி என்பது கருத்தை வெளிப்படுத்த உதவும் ஒரு வாயொலிக்கருவி. கருத்து வாக்கியமாக வெளிப்படுத்தப்படும். வாக்கியத்தில் சொல் இருக்கும். ஒலிக்கப்படும் சொல்லில் பொருள் இருக்கும். சொல் உருவம் பெறும்போது எழுத்து இருக்கும். ஒவ்வொருமொழி மொழிகளுக்கும்ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மரபு உண்டு. எல்லா மொழிகளுக்குமான பொதுமரபும் உண்டு.
 
தமிழில் இருக்கும் தனி மரபுகளையும், பொதுமைப் பாங்குகளையும் தொகுத்துக் காண்பது மொழியியலுக்குப் பயன்படக்கூடிய ஒரு வரலாறு ஆகும். இது சில தலைப்புகளில் தொகுத்துக் காட்டப்படுகின்றன.
"https://ta.wikibooks.org/wiki/தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது