எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்/பாதுகாப்புச் செயற்பாடுகள்/நிலைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"ஒரு படைப்பினை ஆவணப்படுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

20:01, 4 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

ஒரு படைப்பினை ஆவணப்படுத்தும் போது அந்தப் படைப்புத் தொடர்பான கோப்புக்கள் மாறாமல் இருப்பதை நிலைப்பு அல்லது அசைவின்மை (Fixity) எனலாம். ஒரு கோப்பின் நிலைப்பினை அதன் சரிபார்தொகையைக் (checksum) கணித்துக் கண்காணிப்பதன் மூலம் உறுதிசெய்யலாம்.