இந்தியா: தமிழகத்தில் சான்றிதழ்களைப் பெறுவதும் விண்ணப்பங்களை அளிப்பதும் எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
/* ஆதரவற்ற முதியோர்/ விதவைகள்/ கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்/ ஊனமுற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப...
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
வரிசை 164:
== ஆதரவற்ற முதியோர்/ விதவைகள்/ கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்/ ஊனமுற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பம்==
ஆதரவற்ற முதியோர் உதவித் தொகை பெறுவதற்கு 60 வயது பூர்த்தியைடந்திருக்க வேண்டும். ஆண்டு வருமான ரூபாய் ஐந்தாயிரத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும். தமிழகத்தில் இரண்டு விதமான முதியோர் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
1) மத்திய அரசின் முதியோர் நிதி உதவித் திட்டம்திட்ட
2) மாநில அரசின் முதியோர் நிதி உதவித்உதவிjhghjjhhhத் திட்டம்
மத்திய அரசின் நிதியுதவியை பெற வேண்டுமெனில், மனுதாரரின் குடும்பம் வறுமைக் கோட்டுப் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். (வறுமைக் கோட்டுப் பட்டியலை வெளியிடுவது வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகும். கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றி வழங்க வேண்டும்)