சூரியக்குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
வரிசை 52:
 
== குறுங்கோள்கள் ==
[[புளூட்டோ]]. [[செரஸ்]],[[ ஏரிஸ்]], [[மேக்மேக்]], [[ஹவ்மீயெ]] என்பவை 2006 ஆம் ஆண்டிலிருந்து குறுங்கோள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை அளவில் மிகச் சிறியவை. இவையும் சூரியனைச் சுற்றி வருகின்றன.செவ்வாய் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையே பல இலட்சக்கணக்கான [[குறுங்கோள்கள்]] (ஆஸ்டிராயிட் பட்டைகள்) உள்ளன. சிறுசிறு கற்கள், பெரும்பாறைகள் முதல் 300-400 கி. மீ விட்டம் உடைய பெரும் [[வான்பொருள்கள்]] ஆகியவையே இந்தக் குறுங்கோள்கள் ஆகும். இந்திய [[வானவியல்]] அறிஞர் [[வைணுபாப்பு]], [[அணுசக்தி]] த் துறையின் தந்தை [[சாராபாய்]], கணித மேதை [[இராமானுஜம்]] ஆகியோரின் பெயரிலும் குறுங்கோள்கள் உள்ளன.
 
 
"https://ta.wikibooks.org/wiki/சூரியக்குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது