புதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing GPN-2000-000465.jpg with File:Planet_Mercury_-_GPN-2000-000465.jpg (by CommonsDelinker because: File renamed: File renaming criterion #2: Änderung komplett bed
வரிசை 1:
[[படிமம்:Planet Mercury - GPN-2000-000465.jpg|125px]]
==புதன் என்றால் என்ன?==
புதன் (ஆங்கிலத்தில் Mercury) [[சூரியன்|சூரியனுக்கு]] மிக அண்மையில் உள்ள கோளாகும். இது ஒரு [[உட்கோள்|உட்கோளாகும்]], அதாவது இது [[பூமி|பூமியைப்]] போலவே [[பாறைகள்|பாறைகளினாலான]] மேற்பரப்பைக் கொண்டுள்ளது. இது வாயுக்களை கொண்டிருக்கும் [[வளிமண்டலம்|வளிமண்டலத்தைக்]] கொண்டிருக்கவில்லை, ஆகவே இங்கே [[காலநிலை]] மாற்றங்கள் எதுவும் ஏற்படாது. நீண்டகாலத்த்க்கு முன், [[மரீனர் 10]] எனும் விண்கலமே புதனுக்குச் சென்றுள்ளது. அதன் பின் 2008 ஆம் ஆண்டு சனவரி மாதம் '''[[மெசஞ்சர்]]''' எனும் விண்கலம் இருமுறை சென்றுள்ளது. இது புதன் 2011 இலேயே சுற்ற ஆரம்பித்துள்ளது.
 
[[பகுப்பு:சிறுவர் நூல்கள்]]
"https://ta.wikibooks.org/wiki/புதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது