நிரலாக்கம் அறிமுகம்/உலகே வணக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
print('உலகே வணக்கம்')
 
==தமிழில் எழுத நிரல் மொழி==
[[http://ta.wikipedia.org/wiki/எழில்_(நிரலாக்க_மொழி) | எழில் (Ezhil)]], தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும். இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும். இது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு நிரல் மொழியாகும். இம்மொழி இன்னோர் பிரபல மொழியாகிய பைத்தானு(Python)டன் ஒத்து இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பைத்தானின் நிரலகங்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மொழியில், ஆங்கிலத்திலும் நிரல்களை எழுதமுடியும்.
<source lang="python">
வரிசை 51:
பதிப்பி "******* வருகைக்கு நன்றி! *******"
</source>
 
 
 
[[பகுப்பு:நிரலாக்கம் அறிமுகம்]]
"https://ta.wikibooks.org/wiki/நிரலாக்கம்_அறிமுகம்/உலகே_வணக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது