தமிழில் நிரல் எழுத – எழில் தமிழ் நிரலாக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அத்தியாயம் 1 : தமிழில் நிரல் எழுது: தமிழ் விக்கிப்பீடியாவிற்கான குறுந்தொடுப்பு இணைக்கப்பட்ட
வரிசை 3:
 
எழில் (Ezhil), தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும். இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும். இது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு நிரல் மொழியாகும். இம்மொழி இன்னோர் பிரபல மொழியாகிய பைத்தானு(Python)டன் ஒத்து இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பைத்தானின் நிரலகங்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மொழியில், ஆங்கிலத்திலும் நிரல்களை எழுதமுடியும்.
தற்சமயம் சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மொழி, விரைவில் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
<ref name="எழில் தமிழ் நிரலாக்க மொழி"> https://ta.wikipedia.org/wikis/%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF)27xm</ref>.
===மேற்கோள் - ஆசிரியர் குறிப்பு===
[http://ezhillang.org/#register4book "தமிழில் நிரல் எழுது" (2013)], முத்து அண்ணாமலை, என். சொக்கன், எழுதிய நூல் மூலத்தை கொண்டு இந்த விக்கீ நூல் உருவாக்கப்பட்டது.