தமிழில் நிரல் எழுத – எழில் தமிழ் நிரலாக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,505:
</source>
 
இங்கே weekdays.txt என்பது கோப்பின் பெயர், “w" என்பது நாம் அதில் ஏதோ சில விஷயங்களை எழுத(write)ப்போகிறோம்ப்போகின்றோம் என்பதைக் குறிக்கும் சொல்.
 
இப்படி நாம் உருவாக்கிய புதிய கோப்பை, “புதுக்கோப்பு" என்ற பெயரில் சேமித்துவைக்கிறோம்சேமித்துவைக்கின்றோம். பின்னர் இந்தப் பெயரைப் பயன்படுத்திப் பல விஷயங்களைச்செயல்களைச் செய்யலாம். உதாரணமாக:
<source lang="Python">
#*****************************
வரிசை 1,531:
</source>
 
அடுத்தபடியாக, நாம் எழுதிய இந்தக் கோப்பில் என்ன இருக்கிறதுஇருக்கின்றது என்று படிக்க விரும்புகிறோம்விரும்புகின்றோம். அதற்கு இந்தக் கட்டளைகளைப் பயன்படுத்தலாம்:
 
<source lang="Python">
வரிசை 1,542:
</source>
 
கவனியுங்கள், இந்தமுறை கோப்பை_திற என்ற கட்டளையில் "w" என்று குறிப்பிடவில்லை, காரணம், நாம் இந்தக் கோப்பில் எதுவும் புதிதாக எழுதப்போவதில்லை, வெறுமனே படிக்கப்போகிறோம்படிக்கப்போகின்றோம், அவ்வளவுதான்.
 
இப்போது உங்களுக்கு ஒரு பயிற்சி, இதுவரை நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களைசெய்திகளை வைத்து கீழேகீழேத் தரப்பட்டுள்ள தேவைகளுக்கேற்ப ஒரு நிரல் எழுதுங்கள்:
 
# பூஜ்ஜியம் முதல் ஐநூறு வரை உள்ள Fibonacci எண்களைக் கண்டுபிடிக்கவேண்டும்
வரிசை 1,583:
</source>
 
"எழில்" மொழியில் அருமையான பல பயன்பாடுகள் உண்டுஉள்ளன என்பதை விளக்கமாகப் பார்த்துள்ளோம்பார்த்துவந்தோம், இதில் நீங்கள் அடிப்படை நிரல்களை எழுதப் பழகியபிறகு, அடுத்தகட்டமாக பைதான்(Python)போன்ற "எழில்"க்கு இணையான, அதேபோன்ற வடிவமைப்பைக் கொண்ட இன்னொரு விரிவான மொழியைக் கற்கலாம்.
 
அப்போது, நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தைசெய்தியை உணர்வீர்கள், "எழில்" மற்றும், “பைதான்" ஆகிய இரண்டிற்கும் இடையே எழுதும் விதம் (Syntax) மாறுகிறதேதவிர, இவ்விரு மொழிகளிலும் நிரல் எழுதுவதற்கான அடிப்படைச் சிந்தனைசெயல் (Logical Thought Process) ஒன்றுதான்.
 
இந்த இரு மொழிகளில்மட்டுமல்லமொழிகளில்மட்டுமன்று, உலகில் உள்ள அனைத்துக் கணினி நிரல் மொழிகளிலும், எழுதும் விதம்தான் மாறுபடும். சிந்திக்கத் தெரிந்தவர்கள் அதைக் கற்றுக்கொண்டு நிபுணராவது மிக எளிது. பின்னர் புதுப்புது மொழிகள் அறிமுகமானாலும் நாம் சுலபமாக அவற்றைத் தெரிந்துகொண்டு வெற்றி பெறலாம்.
 
ஆகவே, எந்த மொழியைக் கற்கிறோம்கற்கின்றோம் என்பதுபற்றிஎன்பதை பற்றி அதிகம் கவலைப்படவேண்டாம், நிரல் எழுத்தாளராகச் சிந்திக்கக் கற்றுக்கொண்டால் போதும், அதுவே உங்களைப் பல திசைகளுக்குக் கொண்டுசெல்லும்!
 
“எழில்" மொழியில் தொடங்கிய உங்கள் பயணம், எல்லாப் பக்கங்களிலும் விரியட்டும், உங்களுக்கு வாழ்த்துகள்!