தமிழில் நிரல் எழுத – எழில் தமிழ் நிரலாக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,187:
இதுவரை '''எழில்''' மொழியைப் பயன்படுத்திப் பல்வேறு உபயோகமான நிரல்களை எழுதினோம், அவற்றைப் பயன்படுத்திப் புரிந்துகொண்டோம்.
 
அடுத்தகட்டமாக, பொதுப் பயன்பாட்டுக்குரிய சில விசேஷமுக்கியமான நிரல்களை எழுதப் பழகுவோம். இவற்றை நீங்கள் ஒருமுறை எழுதிவிட்டால் போதும், பிறகு வேண்டியபோதெல்லாம் அழைத்துப் பயன்படுத்தலாம்.
 
உதாரணமாக, உங்கள் வீட்டில் ஊறுகாய் இருக்கிறது, அதை ஒருமுறை தயாரித்து வைத்துவிடுகிறீர்கள், பிறகு எப்போது அதைச் சாப்பிட விரும்பினாலும் ஜாடியைத் திறந்து எடுத்துப் போட்டுக்கொள்கிறோம், ஒவ்வொருமுறையும் ஊறுகாயைப் புதிதாகச் சமைக்கவேண்டியதில்லை.
வரிசை 1,234:
 
1. “பெரியது" என்ற பெயரில் ஒரு நிரல்பாகத்தைத் தொடங்கியிருக்கிறோம்
2. இந்த நிரல்பாகத்தை அழைக்க விரும்புவோர் அதற்கு இரண்டு எண்களைத் தரவேண்டும், அவற்றை அடைப்புக் குறியினுள் எழுதியிருக்கிறோம்எழுதியிருக்கின்றோம்
3. இவற்றுள் எண்1 பெரியது என்றால், நிரல்பாகத்தை அழைத்தோருக்குஅழைத்தவருக்கு அதையே விடையாகக் கொடுக்கிறோம்கொடுக்கின்றோம், இல்லாவிட்டால் எண்2வைஎண்2ஐ விடையாகத் தருகிறோம்தருகின்றோம், இதற்குப் ‘பின்கொடு’ என்ற குறிச்சொல் பயன்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை ‘Return' என்பார்கள்.
 
இங்கே நாம் நிரல்பாகத்தைமட்டும்தான் எழுதியிருக்கிறோம்எழுதியிருக்கின்றோம். அதனை இன்னும் அழைக்கவில்லை, அதாவது, இந்த நிரலை நாம் இன்னும் பயன்படுத்தவில்லை. ரசப்பொடியை எடுத்துப் போட்டுச் சமைத்தால்தானே ரசம் தயாராகும்?
 
அதற்கான நிரல் வரி மிக எளிது:
வரிசை 1,250:
அவ்வளவுதான், நமக்கு வேண்டிய இடங்களில் “பெரியது" என்ற சொல்லை எழுதி, அதற்கு வேண்டிய இரண்டு எண்களைக் கொடுத்தவுடன் விடை பளிச்சென்று திரும்பக் கிடைத்துவிடும். பிரமாதம், இல்லையா?
 
ஆனால், நிரல்பாகத்தின் உண்மையான பலன்பயன் இதுவல்லஇதுவன்று, கொஞ்சம் சிக்கலான கணக்குகளில் அதைப் பயன்படுத்திப் பார்த்தால்தான் இதன்இதனுடைய முழு பலமும் நமக்குத் தெரியவரும்.
 
முதலில், Factorial எனப்படும் தொடர்பெருக்கு எண்ணைக் கணக்கிடுவதற்கு ஒரு நிரல் எழுதுவோம்.
 
அதற்குமுன்னால், ஓர் எண்ணின் FactorialலைFactorialஐ எப்படிக் கண்டுபிடிப்பது? உங்கள் கணக்குப் பாடத்தைச் சற்றே நினைவுபடுத்திப் பாருங்கள்:
 
# உதாரணமாக, எண் 7 எடுத்துக்கொள்வோம், இதன் Factorial 7! என்று குறிக்கப்படும்
# <math>7! = </math> அதில் தொடங்கி ஒன்று வரையிலான அனைத்து எண்களின் பெருக்குத் தொகை, அதாவது, <math>7! = 7 * 6 * 5 * 4 * 3 * 2 * 1 = 5040</math>
வரிசை 1,290:
<pre>
* உதாரணமாக, எண்கள் 54, 42 ஆகியவற்றை எடுத்துக்கொள்வோம்
* இதில் 54 என்பது 1, 2, 3, 6, 9, 18, 27 மற்றும், 54 ஆகியவற்றால் வகுபடும்
* ஆனால் 42 என்பது 1, 2, 3, 4, 6, 8, 12, 24 ஆகியவற்றால் வகுபடும்
* இந்த இரண்டு பட்டியலுக்கும் பொதுவான எண்கள் 1, 2, 3, 6 ஆகியவை
வரிசை 1,316:
</source>
 
இந்த நிரல் எப்படி இயங்குகிறதுஇயங்குகின்றது என நாம் படிப்படியாகப் பார்க்கவேண்டும்:
<pre>
முதன்முறை:
வரிசை 1,363:
</pre>
 
அவ்வளவுதான். நாம் கையால் போட்ட அதே கணக்கைக் கணினியால் போட்டுவிட்டோம். நிரல்பாகத்தின் உண்மையான பலன்பயன் இப்போது தெரிந்திருக்கும். ஒருமுறை இருமுறை அல்ல, நூறு முறை, ஆயிரம் முறைகூட இதனை நீங்கள் அழைத்துப் பயன்படுத்தலாம்!
 
இப்போது, உங்களுக்கு ஒரு பயிற்சி:
வரிசை 1,486:
</source>
 
நாம் இதுவரை எழுதியதிலேயே மிகப் பெரிய நிரல் இதுதான். மேலோட்டமாகப் பார்ப்பதற்குக் கொஞ்சம் சிக்கலாக இருக்கும். ஆனால் உண்மையில், வேம்பு() என்ற நிரல்பாகத்தைக் கொண்டு நாம் எழுதுகோலை முன்னும் பின்னும் வலமும் இடமும் நகர்த்துகிறோம், ஓர் இலையை வரைகிறோம், பின் அடுத்த இலையை வரைகிறோம், இந்த விஷயத்தைசெய்தியை மனத்தில் கொண்டு வாசித்தால், நிரல் தெளிவாகப் புரியும்.
 
இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்தவை சில எளிய உதாரணங்கள்மட்டுமே, உண்மையில் நிரல்பாகத்தின் பயன் மிக மிகப் பெரியது, அதன்மூலம் அற்புதமான பல கணக்குகளை நொடியில் செய்துமுடிக்கலாம், வகைவகையான படங்களை வரையலாம், உங்கள் கற்பனைமட்டுமே எல்லை!