தமிழில் நிரல் எழுத – எழில் தமிழ் நிரலாக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 976:
== அத்தியாயம் 6 : எழில் வழி கணினி திரையில் வரைபடங்கள்==
 
இதுவரை '''எழில்''' மொழியைக் கொண்டு நிறைய விஷயங்களைசெய்திகளை ‘எழுதி’ப் பார்த்துவிட்டோம், ஒரு மாறுதலுக்காக, கொஞ்சம் ‘வரைந்து’ பார்ப்போமா?
 
வேடிக்கை இல்லை, நிஜமாகவே, ‘எழில்’ மொழியைக் கொண்டு படங்கள் வரையமுடியும். அடிப்படையான கோடு, வட்டம் போன்றவற்றில் தொடங்கி, கொஞ்சம் மெனக்கெட்டால் முழுமையான ஓவியங்களைக்கூட வரையமுடியும். அதைதான் இந்த அத்தியாயத்தில் கற்றுக்கொள்ளப்போகிறோம்!
வரிசை 993:
சாதாரணமாக நாம் ஒரு காகிதத்தில் படம் வரையும்போது, எழுதுகோல் என்பது பேனா, அல்லது பென்சில். அதைக் காகிதத்தின்மீது வைத்துப் பல திசைகளில் இழுக்கிறோம். அப்படியே படம் உருவாகிறது.
 
கணினியிலும் அதுபோல் ஓர் எழுதுகோல் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள், உங்களுடைய "எழில்" நிரல்மூலமாக, அந்த எழுதுகோலைப் பல திசைகளில் நகர்த்துகிறீர்கள்நகர்த்துகின்றீர்கள், படம் வரைகிறீர்கள்வரைகின்றீர்கள்.
 
உதாரணமாக, ஓர் எளிய பயிற்சி. கோடு ஒன்றை வரையப் பழகுவோம்.
வரிசை 1,150:
</source>
 
இதுவரை நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களைப்செய்திகளைப் பயன்படுத்தி, ஒரே செயலைப் பலமுறை செய்யும் கணினியின் திறமையையும் ஒருங்கிணைத்தால், ஏராளமான புதுப்புது விஷயங்களை நீங்கள் வரைந்து பார்த்துக் கலக்கமுடியும்.
 
இதை நிரூபிக்கும்வண்ணம், உங்களுக்கு இப்போது ஒரு பயிற்சி. "யின் யாங்" என்ற பிரபலமான சின்னத்தைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தெரியாது என்றால், இணையத்தில் தேடுங்கள், "எழில்" மொழியில் அதனை வரைந்து பாருங்கள்