தமிழில் நிரல் எழுத – எழில் தமிழ் நிரலாக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 729:
</source>
 
இந்த நிரலும் முந்தைய நிரலைப்போலவேதான்நிரலைப்போன்றுதான் உள்ளது. ஆனால், இதனை எழுதி இயக்கிப் பார்த்தால் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் தெரியவரும், இங்கே "வணக்கம்" என்ற சொல் ஐந்து முறை அல்ல, ஆறு முறை அச்சாகும்.
 
ஏன் தெரியுமா?
வரிசை 742:
 
# திரையில் ஓர் எண்ணைக் கேட்கவேண்டும்
# அந்த எண் ஐம்பதாகவோ, அல்லது அதைவிடக் குறைவான ஓர் எண்ணாகவோ இருந்தால், அதற்குப் பதில் இன்னோர்மற்றொரு எண்ணைக் கேட்கவேண்டும்
# ஐம்பதைவிடப் பெரிய ஓர் எண் வரும்வரை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்
 
வரிசை 788:
எளிமையான நிரல்தான். இல்லையா?
 
# முதலில் உங்கள் நண்பருடைய பெயர்பெயரையும் மற்றும் பாலினத்தைக்பாலினத்தையும் கேட்டுக்கொள்கிறோம்
# பின்னர் பாலினத்தை அடிப்படையாக வைத்து, ஒவ்வொரு தேர்வாகப் பார்க்கிறோம்
# ஆண் எனில் "வணக்கம் செல்வன். " என்று சொல்லி அவர்அவருடைய பெயரை அச்சிடுகிறோம், அதோடு நிரலை நிறுத்திவிடுகிறோம், இதற்கு "நேருத்து" என்ற குறிச்சொல் பயன்படுகிறது
# ஒருவேளை அப்படி நிறுத்தாமல் நிரலை மேலும் தொடரவேண்டும் என்றால், அதற்குத் "தொடர்" என்ற குறிச்சொல்லைப் பயன்படுத்தலாம்
# உங்கள் நண்பர் பெண் எனில் "வணக்கம் செல்வி. " என்று சொல்லி அவர் பெயரை அச்சிடுகிறோம், அதோடு நிரலை நிறுத்திவிடுகிறோம்
# நிறைவாக "முடி" என்ற குறிச்சொல்லைப் பயன்படுத்தி வளையத்தை நிறைவு செய்கிறோம்.
 
இப்படி இரண்டு, மூன்று "தேர்வு"கள்மட்டும் இருந்தால், எளிதாக நிரல் எழுதிவிடலாம், நிறைய "தேர்வு"கள் இருந்துவிட்டால், ஒவ்வொன்றாக யோசித்து எழுதுவது சிரமமாயிற்றே.
வரிசை 822:
ஏதேனில்
 
பதிப்பி "உங்கள் ஊர்பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி!"
நேருத்து
முடி
வரிசை 828:
</source>
 
அவ்வளவுதான், எல்லா ஊர்களையும் பட்டியல் போடாமல், "ஏதேனில்" என்ற குறிச்சொல்லைப் பயன்படுத்திவிட்டோம். சென்னை, கோவை, மதுரைதவிர மற்ற அனைத்து ஊர்களுக்கும் இந்த வரிதான் அச்சிடப்படும்அச்சிடும்.
 
உங்கள் வீட்டுச் சமையலறையில் சிறிய, பெரிய தட்டுகள் இருந்தால், ஒரு தட்டை இன்னொன்றுக்குள் பொருத்தலாம் அல்லவா? அதுபோல, எழில் கணினி மொழியில் இந்த வளையங்களை ஒன்றுக்குள் ஒன்று என அமைக்கலாம். அதனைப் ‘பின்னல் வளையம்’ (Nested Loop) என்பார்கள்.
வரிசை 864:
இந்த நிரல் 1 * 1 = 1 என்பதில் தொடங்கி 10 * 10 = 100 என்பதுவரையிலான பெருக்கல் வாய்ப்பாட்டை உங்களுடைய திரையில் அச்சிடும்.
 
இங்கே "அ" என்ற மாறியை அடிப்படையாகக் கொண்ட வளையம் வெளியே உள்ளது, "ஆ" என்ற இன்னொரு மாறியை அடிப்படையாகக் கொண்ட வளையம் உள்ளே இருக்கிறதுஇருக்கின்றது, அது முடிந்தபிறகுதான் வெளிவளையமும் முடிகிறதுமுடிகின்றது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.
 
இப்போது, உங்களுக்கு ஒரு பயிற்சி:
* நீங்கள் ஒன்றிலிருந்து நூறுக்குள் ஓர் எண்ணைத் தீர்மானித்துக்கொள்ளவேண்டும்தீர்மாணித்துக்கொள்ளவேண்டும் (இதற்கு நீங்கள் "randint(1,100)" என்ற கட்டளையைப் பயன்படுத்தலாம்)
* மற்றவர்களை அதை ஊகிக்கச் செய்யவேண்டும், அவர்களுக்கு உதவியாக, சிறு துப்பு(Clue)கள் தரலாம்
* பத்து முயற்சிகளுக்குள் அவர்கள் அந்த எண்ணைச் சரியாக ஊகித்துவிட்டால், அவர்கள் வெற்றி பெற்றார்கள் என அறிவிக்கவேண்டும்
வரிசை 896:
முடி
பதிப்பி "கவலை வேண்டாம், இன்னும் ", (10 - வாய்ப்புவாய்ப்புகள்), " வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் நிச்சயம் வெல்லலாம், மீண்டும் முயற்சி செய்யுங்கள்!"
 
முடி
வரிசை 918:
</source>
 
இங்கே நாம் ‘எண்கள்’ என்ற பட்டியலில் ஆறு எண்களை வைத்துள்ளோம். பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து ‘இவ்வெண்’ என்ற பெயரில் சேமிக்கிறோம்சேமிக்கின்றோம், பின் அதனை அச்சிடுகிறோம்அச்சிடுகின்றோம்.
 
ஒருவேளை, ஆறுக்குப் பதில் நூறு எண்கள் இருந்தால்? அத்துணைஅத்துனை நீளமாக எழுதுவது சிரமம் ஆயிற்றே!
 
உண்மைதான். அதற்காகவே ‘எழில்’ மொழியில் ‘ஆக’ என்ற குறிச்சொல் உள்ளது. இதனைப் பயன்படுத்தினால், ஒவ்வொன்றாக எழுதாமல், அதனை ஒரு கணக்காகச் செய்துவிடலாம், இப்படி:
வரிசை 940:
# நிறைவாக, எண்ணை ஒவ்வொன்றாக அதிகரிக்கிறோம்
# ஆக, ’எண்’ என்பது 1, 2, 3, 4, 5, 6 ... என படிப்படியாக அதிகரிக்கும், திரையில் அச்சிடப்படும்
# அந்த ’எண்’ 101ஆக மாறியதும், ‘எண் <= 100’ என்ற நிபந்தனை தவறாகிவிடுகிறதுதவறாகிவிடுகின்றது, ஆகவே, அதற்குமேல் அச்சிடுவதை நிறுத்திவிடுகிறோம்நிறுத்திவிடுகின்றோம்
 
இப்போது, உங்களுக்கு ஒரு பயிற்சி: