தமிழில் நிரல் எழுத – எழில் தமிழ் நிரலாக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 514:
இதுவரை, நாம் எழுதிய நிரல் வகைகள் அனைத்தும், நேர் கோட்டில் செல்பவை. அதாவது, ஒரு வரிக்குப்பிறகு அடுத்த வரி, பின்னர் இன்னொரு வரி... இப்படி.
 
அவ்வாறில்லாமல், சில காரணிகளுக்கேற்ப ஒரே நிரலை வெவ்வேறுவிதமாக மாறிமாற்றி இயங்கச் செய்ய முடியுமா?
 
தாராளமாகச் செய்யலாம், இதற்கு நாம் தர்க்கக் குறியீடுகளைப் பயன்படுத்தவேண்டும்.
வரிசை 524:
# இல்லை எனில் ... விளையாடக்கூடாது
 
இதே விஷயத்தைசெய்தியை "எழில்" மொழியில் ஒரு நிரலாக எழுதிப் பார்ப்போமா? இதோ, இப்படி:
 
<source lang="Python">
வரிசை 541:
 
# முதலில் "@" என்ற சிறப்பு எழுத்து
# அடுத்து, அடைப்புக்குறிக்குள் நாம் ஒப்பிடவிரும்பும் விஷயம்செய்தி (அ = "ஆமாம்")
# அடுத்து, "ஆனால்" என்கிற சொல்
# அடுத்த வரியில், அந்த ஒப்பீடு உண்மை எனில், நாம் செய்ய விரும்பும் செயல், இங்கே நாம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயல்களை வெவ்வேறு வரிகளில் தரலாம்
# அடுத்து "இல்லை" என்கிற சொல்
# அடுத்த வரியில், அந்த ஒப்பீடு பொய் எனில், நாம் செய்ய விரும்பும் செயல், இங்கேயும் நாம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயல்களை வெவ்வேறு வரிகளில் தரலாம்
# நிறைவாக "முடி" என்கிற சொல், நாம் செய்யும் தர்க்கரீதியிலான பணிகளை நிறைவு செய்கிறதுசெய்கின்றது
 
இதைப் புரிந்துகொள்வதற்கு, இன்னோர் எளிய உதாரணம் பார்ப்போம்: