தமிழில் நிரல் எழுத – எழில் தமிழ் நிரலாக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 293:
 
== அத்தியாயம் 3 : எழில் கணினியுடன் ஒரு உரையாடல்==
சென்ற அத்தியாயத்தில் "எழில்" மொழியைப் பயன்படுத்தி எண்களோடு விளையாடினோம், இப்போது எழுத்துகள், வார்த்தைகள்சொற்கள், வாக்கியங்களுடன்சொற்றொடர்களுடன் விளையாடப் பழகுவோம்.
 
"க" என்பது ஒரு தனி எழுத்து, "ல்" என்பது இன்னொரு தனி எழுத்து, அவை சேர்ந்து "கல்" என்ற வார்த்தைசொல் உருவாகிறதுஉருவாகின்றது. இப்படிப் பல வார்த்தைகள்சொற்கள் சேர்ந்து ஒரு வாக்கியமாகும்சொற்றொடராகும், இப்படி: "கல்லும் மண்ணும் சேர்ந்து கட்டிய வீடு."
 
இவை அனைத்தையும் நாம் "சரங்கள்" என்று அழைக்கலாம். ஒரு சரம் என்பது தனி எழுத்தாகவோ, வார்த்தையாகவோசொற்களாகவோ, வாக்கியமாகவோசொற்றொடராகவோ இருக்கலாம்.
 
உதாரணமாக, "நீ" என்பது ஒரு சரம், "நீர்" என்பது இன்னொரு சரம், "நீர் தருகிறேன்" என்பது இன்னொரு சரம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
வரிசை 328:
அடுத்து, இரண்டு எழுத்துச் சரங்களை ஒட்டவைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
 
இதற்கு, நீங்கள் எண்களைக் கூட்டுவதற்குப் பயன்படுத்திய "+" என்ற குறியீட்டைப்கூட்டலகுறியீட்டைப் பயன்படுத்தலாம். இதோ இப்படி:
 
<source lang="Python">
#*************************************
வரிசை 342:
</source>
 
இந்த நிரல், "தமிழ்" மற்றும், "அமுது" என்ற ஆகிய இரு எழுத்துச் சரங்களை ஒட்டவைத்துக் காண்பிக்கிறது. அதனை இயக்கினால், "தமிழ்அமுது" என்று அச்சிடும்.
 
இப்போது, உங்களுக்கு ஒரு பயிற்சி, "தமிழ்அமுது" என்ற சொல் பார்ப்பதற்கு நன்றாக இல்லையே, இந்த நிரலைக் கொஞ்சம் மாற்றி, இரு சொற்களுக்கும் நடுவில் ஓர் இடைவெளி விட்டு "தமிழ் அமுது" என்று அச்சிடும்படி செய்யுங்கள், பார்க்கலாம்!
வரிசை 359:
</source>
 
அடுத்த பயிற்சி. இதுவரை நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களையெல்லாம்செய்திகளையெல்லாம் வைத்து, கீழே தரப்பட்டுள்ள தேவைக்கேற்ப ஒரு நிரல் எழுதுங்கள்:
 
# உங்கள் கணினி இரண்டு எழுத்துச் சரங்களைக் கேட்டுப் பெறவேண்டும்
வரிசை 369:
<source lang="Python">
#*************************************
முதல்சரம் = உள்ளீடு("ஒரு வாக்கியம் சொல்லுங்கள்சொல்லைக்கூறுங்கள்: ")
இரண்டாம்சரம் = உள்ளீடு("இன்னொரு வாக்கியம் சொல்லுங்கள்இன்னொருசொல்லைக்குறுங்கள்: ")
 
மூன்றாம்சரம் = முதல்சரம் + இரண்டாம்சரம்
வரிசை 380:
</source>
 
அடுத்து, ஒரு ஜாலியான விளையாட்டு, ஒரு சரத்துக்குள் நாம் விரும்புகிறவிரும்புகின்ற எழுத்துகள் எங்கே இருக்கின்றன என்று கொஞ்சம் தேடிக் கண்டுபிடிக்கலாமா?
 
இதற்கு, "சரம்_கண்டுபிடி" என்ற கட்டளை வார்த்தையைப் பயன்படுத்தவேண்டும். இதோ இப்படி:
வரிசை 425:
அதற்கு நீங்கள் "பட்டியல்" என்ற கட்டளையைப் பயன்படுத்தவேண்டும்.
 
வகுப்பில் உங்கள் ஆசிரியர் சொல்லும் விஷயங்களைசெய்திகளை ஒன்றன்கீழ் ஒன்றாகப் பட்டியல் போடுகிறீர்கள்இடுகின்றீர்கள் அல்லவா? அதுபோல, பழங்களை வரிசையாக அடுக்கிவைக்கப் பட்டியலைப் பயன்படுத்தலாம்.
 
முதலில், ஒரு காலிப் பட்டியலைத் தயாரிப்போம். இதோ, இப்படி:
வரிசை 449:
ஆக, இப்போது நம் பட்டியலில் ஐந்து பழங்கள் உள்ளன. அவற்றுக்குத் தனித்தனியே எண்கள் தருவோமா?
 
ஒரு விஷயம்செய்தி, பட்டியலின் எண்கள் 1, 2, 3 என அமையாது, பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும், அதாவது, 0, 1, 2... இப்படி.
 
<pre>
வரிசை 488:
ஆனால் விடை, பலா இல்லை, கொய்யா! காரணம், நாம் பழங்களை அகர வரிசைப்படி அடுக்கியதுதான்!
 
இப்போது, உங்களுக்கு ஒரு பயிற்சி, மூன்று நண்பர்களுடைய பெயரைப் ஒரு பட்டியலில் சேர்த்து, அகர வரிசைப்படி அவர்கள் ஒவ்வொருவருக்கும் வணக்கம் சொல்லி அச்சிடுங்கள். உதாரணமாக, வணக்கம் கணேஷ், வணக்கம் ரமேஷ்... இப்படி.
 
விடை: