தமிழில் நிரல் எழுத – எழில் தமிழ் நிரலாக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 103:
இப்போது, "எழில்" மொழியைக் கொண்டு தமிழிலேயே கணினி நிரல், அதாவது Software Program எப்படி எழுதுவது என்று கற்றுக்கொள்வோம்.
 
அதற்குமுன்னால், நீங்கள் ஏற்கெனவே "எழில்" மொழியைப் பயன்படுத்துவதற்கான மென்பொருளை (Software) இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்துவிட்டீர்கள் (Downloaded), உங்கள் கணினியில் அதை நிறுவிவிட்டீர்கள் (Installed) என நம்புகிறேன்நம்புகின்றேன். ஒருவேளை நீங்கள் அதைச் செய்யவில்லை என்றால், உடனடியாக http://ezhillang.org/ என்ற இணைய தளத்துக்குச் செல்லுங்கள், அங்கே தரப்பட்டுள்ள உதவிக் குறிப்புகளின் அடிப்படையில் உங்கள் கணினியை "எழில்" மயமாக்குங்கள்!
 
அடுத்து, நாம் நிரல் எழுதத் தொடங்கவேண்டும். ஆனால், எங்கே?
 
இதற்கு நாம் Interpreter என்ற பகுதியைத் தொடங்கவேண்டும். அதாவது, உங்களது நிரலை வாசித்து, அதைச் செயல்படுத்தி விடைகளைத் திரையில் காட்டுகிறகாட்டுகின்ற பகுதி. நம் வசதிக்காக, இதனை "நிரல் மேசை" என அழைப்போம்!
 
உங்களது எழில் கணினித் திரையில் "ez" என்று தட்டச்சு செய்யுங்கள். விசைப்பலகையில் உள்ள "Enter" விசையைத் தட்டுங்கள்.
 
உடனே, உங்கள் திரையில் Interpreter, அதாவது நிரல் மேசை தோன்றும். இதில்தான் நாம் நம்முடைய நிரல்களை எழுதப்போகிறோம்எழுதப்போகின்றோம்***
 
இப்போது, ஒரு மிக எளிய நிரல் எழுதுவோம். இதன் பெயர், ‘வணக்கம்’.
 
அதாவது, உங்கள் கணினி உங்களுக்கு வணக்கம் சொல்லப்போகிறதுசொல்லப்போகின்றது. அதற்கு நீங்கள் பிறப்பிக்கவேண்டிய கட்டளை இது:
 
<source lang="Python">
வரிசை 127:
மறுவிநாடி, உங்கள் திரையில் "வணக்கம் தமிழகம்!" என்ற எழுத்துகள் தோன்றும்.
 
வாழ்த்துகள்வாழ்த்துக்கள்! நீங்கள் உங்களுடைய முதல் நிரலை எழுதிவிட்டீர்கள்!
 
இது மிக எளிமையான நிரல்தான். இன்னும் சிக்கலான, பயனுள்ள பல செயல்களைச் செய்யக்கூடிய நிரல்களை அடுத்தடுத்து எழுதப்போகிறீர்கள்எழுதப்போகின்றீர்கள்.
 
அதற்குமுன்னால், நாம் தொடங்கிய நிரல் மேசையை எப்படி மூடிவைப்பது என்று தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கு நீங்கள் பயன்படுத்தவேண்டிய கட்டளைச் சொல் exit()
வரிசை 137:
பிறகு, நமக்கு வேண்டியபோது ez என்று தட்டச்சு செய்து மீண்டும் "Enter" பொத்தானை அழுத்தினால் போதும், மீண்டும் நிரல் மேசை தோன்றும், அடுத்த நிரலை எழுதத் தொடங்கலாம்.
 
இப்படி ஒவ்வொருமுறையும் நிரல் மேசையைத் தொடங்கி, மீண்டும் மூடிவைப்பது சிரமமாக இருந்தால், இன்னோர் எளிய வழி இருக்கிறது, நீங்கள் வழக்கமாக இணையத்தை அணுகப் பயன்படுத்தும் Internet Browserல்Browser-ல் ‘எழில்’ மொழி நிரல்களை எழுதலாம். இதோ இப்படி:
 
# முதலில், முன்புபோலவே நிரல் மேசையைத் தொடங்கிக்கொள்ளுங்கள்
# அதில் இப்படி தட்டச்சு செய்யுங்கள்: '''python ezhil/EZWeb.py'''
# சில விநாடிகள் கழித்து, உங்கள் திரையில் ‘Server Starts - localhost:8080’ என்ற வாசகம்செய்தி தோன்றும்தோன்றிடும்
# இப்போது, உங்கள் கணினியில் ’எழில்’ மொழி நிறுவப்பட்டிருக்கும் இடத்துக்கு (Folder) செல்லுங்கள், அங்கே ‘Web' என்ற பகுதியைத் திறங்கள்திறந்துகொள்ளுங்கள்
# அதற்குள் ‘ezhil_on_the_web.html' என்ற கோப்பு இருக்கும், அதனைத் திறங்கள்திறக்கவும்.
# அவ்வளவுதான், இனிமேல் நீங்கள் உங்கள் Internet Browserன் திரையிலேயே ‘எழில்’ நிரல்களை எழுதலாம், இயக்கலாம், விடையைப் பார்க்கலாம்!
 
ஒரு விஷயம், Browserமூலம் இயங்கும் இந்த “எழில்” வடிவத்தில் சில குறிப்பிட்ட வசதிகள் இல்லை, உதாரணமாக, கணினியைப் பயன்படுத்துகிறவரிடம்பயன்படுத்துகின்றவரிடம் ஓர் எண்ணையோ, எழுத்தையோ கோரிப் பெறமுடியாது, படம் வரையமுடியாது.
 
ஆகவே, இந்தப் புத்தகத்தில் உள்ள சில நிரல்களை நீங்கள் அதில் இயக்கமுடியாமல் போகலாம், அப்போது, நாம் முன்பு பார்த்துள்ள நிரல் மேசையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வரிசை 170:
</source>
 
இன்னும் கொஞ்சம் பெரிய கணக்கு, இருபத்தைந்தின் அடுக்குஇரண்டடுக்கு இரண்டு, அதாவது 25 * 25 எப்படிக் கணக்கிடுவீர்கள்? இதோ, இப்படிதான்:
<source lang="Python">
#*************************************
வரிசை 184:
#*************************************
</source>
இங்கே நீங்கள் அடைப்புக்குறிஅடைப்புக்குறிக்குள் தந்துள்ள வரிசைப்படி "எழில்" ஒவ்வொரு கணக்காகப் போடும், நிறைவாக சரியான விடையைச் சொல்லிவிடும்.
 
உங்களுடைய கணக்கு வகுப்பில் "பை" என்ற முக்கியமான எண்ணைப்பற்றிப் படித்திருப்பீர்கள். 3.14 என்று தொடங்கும் அந்தப் பயனுள்ள எண்ணை உங்களது "எழில்" கணக்குகளில் பயன்படுத்தவேண்டுமானால், இப்படி எழுதவேண்டும்:
வரிசை 268:
இப்போது, உங்களுக்கு ஒரு பயிற்சி.
 
ஒரு கடையில் மக்கள்ஏராளமான நபர்கள் வந்து காய்கறி, பழம், ரொட்டி வாங்கிச் செல்கிறார்கள்செல்கின்றார்கள். இவற்றின் விலைகளை நீங்கள் தனித்தனியே பெற்று, மொத்தக் கூட்டுத் தொகை எவ்வளவு என்று சொல்லவேண்டும். பின்னர், அவர்கள் தரும் தொகை எவ்வளவு என்று பார்த்து, மீதி சில்லறை எவ்வளவு என்றும் சொல்லவேண்டும்.
 
இதுவரை நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்து அதற்கு ஒரு நிரல் எழுதுங்கள் பார்க்கலாம்!