தமிழில் நிரல் எழுத – எழில் தமிழ் நிரலாக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
==அத்தியாயம் 1 : தமிழில் நிரல் எழுது==
தமிழில் கணினி மென்பொருள் நிரல் (Computer Software Program) எழுதக் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிறஎன்கின்ற ஆர்வத்துடன் இந்த "எழில்" தளத்துக்கு வருக. எழில், ஒரு தமிழ் நிரலாக்க மொழி; தமிழ் மாணவர்களுக்கு இது முதல் முறை கணிப்பொறி நிரல் எழுதுவதற்கு உதவும்.
 
எழில் (Ezhil), தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும். இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும். இது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு நிரல் மொழியாகும். இம்மொழி இன்னோர் பிரபல மொழியாகிய பைத்தானு(Python)டன் ஒத்து இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பைத்தானின் நிரலகங்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மொழியில், ஆங்கிலத்திலும் நிரல்களை எழுதமுடியும்.
வரிசை 7:
[http://ezhillang.org/#register4book "தமிழில் நிரல் எழுது" (2013)], முத்து அண்ணாமலை, என். சொக்கன், எழுதிய நூல் மூலத்தை கொண்டு இந்த விக்கீ நூல் உருவாக்கப்பட்டது.
 
அனைவருக்கும் வணக்கம். தமிழில் கணினி மென்பொருள் நிரல் (Computer Software Program) எழுதக் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிறஎன்கின்ற ஆர்வத்துடன் இந்த "எழில்" தளத்துக்கு வந்திருக்கிறீர்கள்வந்திருக்கின்றீர்கள். உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள்! "எழில்"பற்றி மேலும் அறியுமுன்னர், நிரல் என்றால் என்ன, அதைக்கொண்டு நாம் என்ன செய்யமுடியும் என்று ஒரு சுருக்கமான அறிமுகத்தைத் தெரிந்துகொள்வது நல்லது.
 
ஆங்கிலத்தில் ‘கம்ப்யூட்டர்’ எனப்படும் கணினி ஓர் அற்புதமான சாதனம். ஆனால், அதற்குச் சுய அறிவு என்று எதுவும் கிடையாது. மனிதர்களாகிய நாம் சொல்வதைத் திரும்பச் செய்யும், அவ்வளவுதான்.
வரிசை 13:
உங்கள் வீட்டில் ஒரு நாய்க்குட்டி இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அதனிடம் ‘உட்கார்’ என்று சொன்னால் அது உட்காருகின்றது, ‘நில்’ என்று சொன்னால் அது நிற்கின்றது.
 
இங்கே ‘உட்கார்’, ‘நில்’ என்ற சொற்களை நாம் ‘கட்டளை’ என்று அழைக்கிறோம். நீங்கள் இடுகிறஇடுகின்ற கட்டளைக்கு ஏற்ப அது செயல்படுகிறதுசெயல்படுகின்றது. அவ்வளவுதான்.
 
கணினியும் அப்படிதான், நீங்கள் தரும் கட்டளைக்கு ஏற்ப அது இயங்கும்.
வரிசை 21:
கணினிக்கு என்னென்ன மொழிகள் தெரியும்?
 
ஆங்கிலத்தில் இதற்கு ஏராளமான மொழிகள் உள்ளன. உலகெங்கும் லட்சக்கணக்கானோர் இதனைப் பயன்படுத்திக் கணினிக்குக் கட்டளையிடுகிறார்கள், கணினியும் அதன்படி செயல்படுகிறதுசெயல்படுகின்றது.
 
இந்தக் கட்டளைகளின் தொகுப்புதான், சாஃப்ட்வேர் ப்ரொக்ராம், அல்லது, மென்பொருள் நிரல்.
 
இப்போது, ஆங்கிலம் அறியாதவர்களும் கணினி நிரல் எழுதக் கற்கவேண்டும் என்ற எண்ணத்துடன், தமிழில் "எழில்" என்ற இந்த மொழி அறிமுகப்படுத்தப்படுகிறதுஅறிமுகப்படுத்தப்படுகின்றது.
 
என்ன சொல்கிறீர்கள்? தமிழ் என்பதே ஒரு மொழிதானே, அப்படிப் பார்த்தால் "எழில்" என்பது இன்னொரு மொழியாகதானேமொழியாகத்தானே இருக்கவேண்டும்?
 
உண்மைதான், தமிழ் என்கிறஎன்கின்ற, உங்களுக்கு ஏற்கெனவே நன்றாகத் தெரிந்த மொழியில் உள்ள அதே சொற்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இன்னொரு மொழிதான் "எழில்". இதை நீங்கள் காகிதத்திலும் எழுதலாம், கணினியிலும் எழுதலாம். அதன்மூலம் கணினியை உங்கள் விருப்பம்போல் இயக்கலாம்.
 
இந்தச் சிறு கையேட்டில், "எழில்" மொழியைப் பயன்படுத்துவதற்கான நுட்பங்களை உங்களுக்குச் சொல்லித்தரப்போகிறோம்சொல்லித்தரப்போகின்றோம். ஒவ்வொரு படியாக முன்னேறி, மிக விரைவில் "எழில்"மூலம் நினைத்ததையெல்லாம் செய்யத் தெரிந்துகொள்ளப்போகிறீர்கள்தெரிந்துகொள்ளப்போகின்றீர்கள், கணினி உங்களுடைய அடிமையாகக் கை கட்டி நிற்கப்போகிறதுநிற்கப்போகின்றது.
 
"எழில்" மொழியைக் கொண்டு நாம் என்னவெல்லாம் செய்யலாம்?
வரிசை 39:
# நீங்கள் விரும்பும் விஷயங்களைத் திரையில் அச்சிடலாம்
# எளிய, சிக்கலான கணக்குகளைப் போடலாம்
# தர்க்க அடிப்படையிலான (Logical) தீர்மானங்களைதீர்மாணங்களை எடுக்கலாம்
# படம் வரையலாம்
# ஒரே செயலை நூறு முறை, ஆயிரம் முறை, கோடி முறை திரும்பத் திரும்பச் செய்யலாம்
# முக்கியமாக, இதன்மூலம் கற்றுக்கொண்ட விஷயங்களை அடிப்படையாக வைத்து, மற்ற கணினி மொழிகள், இதைவிடப் பெரிய, பயனுள்ளவற்றைத் தெரிந்துகொள்ளலாம்
 
உலகெங்கும் கணினி நிரல் எழுதத் தெரிந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உண்டுஉள்ளன. ஆனால் அதைவிடப் பெரிய விஷயம், நிரல் எழுதப் பழகுவதன்மூலம் உங்களுக்குத் தர்க்கரீதியிலான சிந்தனை நன்கு வளரும், அது உங்களது படிப்பிலும், மற்ற செயல்பாடுகளிலும் பிரதிபலிக்கும்.
 
வாருங்கள், "எழில்" உலகத்தினுள் செல்வோம். அது ஒரு பரவசமான பயணம்!
வரிசை 50:
அதற்குமுன்னால், "எழில்" மொழிபற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டுவிடுவது நல்லது.
 
எழில் என்பது, தமிழில் உருவாக்கப்பட்ட கணினி நிரல் மொழி. மிகவும் எளிமையானது, திறமூலம் திறமூல(Open Source) அடிப்படையில் வெளியிடப்படுவது.
 
இதன் நோக்கம், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் சுலபமாகக் கணினி நிரல் எழுதக் கற்பிப்பது. இதைக் கொண்டு அவர்கள் தர்க்கரீதியில் சிந்திப்பது, கணக்குகள் போடுவது, கணினியியலை கற்பது போன்றவற்றை ஆங்கிலத்தின் துணை இன்றியே அறியமுடியும்.
 
எழில் நிரல் மொழியில், தமிழ்ச் சொற்களும், இலக்கணமும் மிக எளிமையாக அமைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் மற்ற நவீன கணினி நிரல் மொழிகளில் (ஆங்கிலம் அடிப்படையிலானவை) உள்ள எல்லா வசதிகளும் இதிலும் உண்டுஉள்ளன.
 
பயனுள்ள இந்த எழில் கணினி நிரல் மொழி, இலவசமாகவே வழங்கப்படுகிறது. 2007ம் ஆண்டுமுதல் உருவாகிவரும் இந்த மொழி, 2009ம் ஆண்டு முறைப்படி வெளியானது.
 
எழில் மொழியில் நிரல் எழுதுவதற்கான வழிமுறைகள், கிட்டத்தட்ட BASIC கணினி மொழியைப்போலவே அமைந்திருக்கும். நீங்கள் எழுதும் நிரல்கள் ஒன்றபின் ஒன்றானஒன்றாக வரிசையில்வரிசையாக இயக்கப்படும். அல்லது, Functions எனப்படும் ‘நிரல் பாக’ங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
 
இந்த மொழியில் எண்கள், எழுத்துச் சரங்கள், தர்க்கக் குறியீடுகள், பட்டியல்கள் போன்ற வகைகள் உள்ளன. நீங்கள் பயன்படுத்தும் மாறி(Variable)களைத் தனியே அறிவிக்க(Declaration)த் தேவையில்லை. அவைகளை நேரடியாக நிரலில் பயன்படுத்தத் தொடங்கலாம்.
 
அதேசமயம், ஒரு வகை மாறியை இன்னொரு வகை மாறியாக மாற்றுவது என்றால், அதற்கு உரியஉரியக் குறிச்சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.
 
எழில் மொழியின் நோக்கங்கள்:
 
* கல்வி : ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி அடிப்படைக் கணினியியல், நிரல் எழுதுதல்பற்றி அறியலாம்
* இயல்பானது : எழில் மொழியின் இலக்கணம், தமிழின் எழுத்து இலக்கணத்தை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழில் பேசுகிறபேசுகின்ற, எழுதுகிறஎழுதுகின்ற எவரும் இதனைச் சுலபமாக அறிந்துகொண்டு பின்பற்றலாம்
 
இதில் உள்ள வசதிகள்:
வரிசை 74:
* முந்நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நிரல் பாகங்கள் இதில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளன
* இவைதவிர, நீங்களே புதிய நிரல் பாகங்களை எழுதிச் சேர்க்கலாம்
* Notepad++ , Emacs ஆகியவற்றை பயன்படுத்துகிறவர்கள்பயன்படுத்துகின்றவர்கள், தங்களது நிரல்களுக்கு ஏற்ற வண்ணக் குறியீடுகளை அமைத்துக்கொள்ளும் வசதி இந்த எழில் மொழியில் உண்டு
 
குறிச்சொற்கள்:
 
எழில் மொழியில் நிரல் எழுதுவதற்குஎழுதுவதற்கென ஏராளமான குறிச் சொற்கள் உள்ளன. இவற்றை நாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் விளக்கமாகப் பார்க்கவிருக்கிறோம்.
 
இப்போதைக்கு, எழில் மொழியில் உள்ள முக்கியமான குறிச் சொற்களின் பட்டியலையும், அதற்கு இணையான ஆங்கிலச் சொற்களையும் இங்கே பார்த்துவிடுவோம்: