தமிழில் நிரல் எழுத – எழில் தமிழ் நிரலாக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
எழில் (Ezhil), தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும். இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும். இது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு நிரல் மொழியாகும். இம்மொழி இன்னோர் பிரபல மொழியாகிய பைத்தானு(Python)டன் ஒத்து இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பைத்தானின் நிரலகங்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மொழியில், ஆங்கிலத்திலும் நிரல்களை எழுதமுடியும்.
தற்சமயம் சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மொழி, விரைவில் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது<ref name="எழில் தமிழ் நிரலாக்க மொழி"> https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF)</ref>.
===மேர்கோள்மேற்கோள் - ஆசிரியர் குறிப்பு===
[http://ezhillang.org/#register4book "தமிழில் நிரல் எழுது" (2013)], முத்து அண்ணாமலை, என். சொக்கன், எழுதிய நூல் மூலத்தை கொண்டு இந்த விக்கீ நூல் உருவாக்கப்பட்டது.
 
வரிசை 11:
ஆங்கிலத்தில் ‘கம்ப்யூட்டர்’ எனப்படும் கணினி ஓர் அற்புதமான சாதனம். ஆனால், அதற்குச் சுய அறிவு என்று எதுவும் கிடையாது. மனிதர்களாகிய நாம் சொல்வதைத் திரும்பச் செய்யும், அவ்வளவுதான்.
 
உங்கள் வீட்டில் ஒரு நாய்க்குட்டி இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அதனிடம் ‘உட்கார்’ என்று சொன்னால் அது உட்கார்கிறதுஉட்காருகின்றது, ‘நில்’ என்று சொன்னால் அது நிற்கிறதுநிற்கின்றது.
 
இங்கே ‘உட்கார்’, ‘நில்’ என்ற சொற்களை நாம் ‘கட்டளை’ என்று அழைக்கிறோம். நீங்கள் இடுகிற கட்டளைக்கு ஏற்ப அது செயல்படுகிறது. அவ்வளவுதான்.
வரிசை 44:
# முக்கியமாக, இதன்மூலம் கற்றுக்கொண்ட விஷயங்களை அடிப்படையாக வைத்து, மற்ற கணினி மொழிகள், இதைவிடப் பெரிய, பயனுள்ளவற்றைத் தெரிந்துகொள்ளலாம்
 
உலகெங்கும் கணினி நிரல் எழுதத் தெரிந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உண்டு. ஆனால் அதைவிடப் பெரிய விஷயம், நிரல் எழுதப் பழகுவதன்மூலம் உங்களுக்குத் தர்க்கரீதியிலான சிந்தனை நன்கு பழகும்வளரும், அது உங்களது படிப்பிலும், மற்ற செயல்பாடுகளிலும் பிரதிபலிக்கும்.
 
வாருங்கள், "எழில்" உலகத்தினுள் செல்வோம். அது ஒரு பரவசமான பயணம்!
வரிசை 52:
எழில் என்பது, தமிழில் உருவாக்கப்பட்ட கணினி நிரல் மொழி. மிகவும் எளிமையானது, திறமூலம் (Open Source) அடிப்படையில் வெளியிடப்படுவது.
 
இதன் நோக்கம், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் சுலபமாகக் கணினி நிரல் எழுதக் கற்பிப்பது. இதைக் கொண்டு அவர்கள் தர்க்கரீதியில் சிந்திப்பது, கணக்குகள் போடுவது, கணினியியல்கணினியியலை கற்பது போன்றவற்றை ஆங்கிலத்தின் துணை இன்றியே அறியமுடியும்.
 
எழில் நிரல் மொழியில், தமிழ்ச் சொற்களும், இலக்கணமும் மிக எளிமையாக அமைக்கப்பட்டுள்ளதுஅமைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் மற்ற நவீன கணினி நிரல் மொழிகளில் (ஆங்கிலம் அடிப்படையிலானவை) உள்ள எல்லா வசதிகளும் இதிலும் உண்டு.
 
பயனுள்ள இந்த எழில் கணினி நிரல் மொழி, இலவசமாகவே வழங்கப்படுகிறது. 2007ம் ஆண்டுமுதல் உருவாகிவரும் இந்த மொழி, 2009ம் ஆண்டு முறைப்படி வெளியானது.
 
எழில் மொழியில் நிரல் எழுதுவதற்கான வழிமுறைகள், கிட்டத்தட்ட BASIC கணினி மொழியைப்போலவே அமைந்திருக்கும். நீங்கள் எழுதும் நிரல்கள் ஒன்றபின் ஒன்றுஒன்றான என்ற வரிசையில் இயக்கப்படும். அல்லது, Functions எனப்படும் ‘நிரல் பாக’ங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
 
இந்த மொழியில் எண்கள், எழுத்துச் சரங்கள், தர்க்கக் குறியீடுகள், பட்டியல்கள் போன்ற வகைகள் உண்டுஉள்ளன. நீங்கள் பயன்படுத்தும் மாறி(Variable)களைத் தனியே அறிவிக்க(Declaration)த் தேவையில்லை. நேரடியாக நிரலில் பயன்படுத்தத் தொடங்கலாம்.
 
அதேசமயம், ஒரு வகை மாறியை இன்னொரு வகை மாறியாக மாற்றுவது என்றால், அதற்கு உரிய குறிச்சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.
வரிசை 71:
இதில் உள்ள வசதிகள்:
 
* கணிதம் மற்றூம்கணிதமும் தர்க்கரீதியிலான குறியீடுகள்குறியீடுகளும் உள்ளன
* முந்நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நிரல் பாகங்கள் இதில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளன
* இவைதவிர, நீங்களே புதிய நிரல் பாகங்களை எழுதிச் சேர்க்கலாம்
* Notepad++ மற்றும், Emacs ஆகியவற்றை பயன்படுத்துகிறவர்கள், தங்களது நிரல்களுக்கு ஏற்ற வண்ணக் குறியீடுகளை அமைத்துக்கொள்ளும் வசதி எழில் மொழியில் உண்டு
 
குறிச்சொற்கள்: