தமிழில் நிரல் எழுத – எழில் தமிழ் நிரலாக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,490:
இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்தவை சில எளிய உதாரணங்கள்மட்டுமே, உண்மையில் நிரல்பாகத்தின் பயன் மிக மிகப் பெரியது, அதன்மூலம் அற்புதமான பல கணக்குகளை நொடியில் செய்துமுடிக்கலாம், வகைவகையான படங்களை வரையலாம், உங்கள் கற்பனைமட்டுமே எல்லை!
 
== அத்தியாயம் 8: எழில் வழி கோப்புகளை கையாளுதல்==
 
இந்தச் சிறு கையேட்டில், '''எழில்''' நிரல் மொழியைக் கொண்டு ஏராளமான விஷயங்களைச் செய்யத் தெரிந்துகொண்டோம். அடுத்து என்ன?