பறவைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{வார்ப்புரு:உயிரினங்கள் தொடுப்புகள்}}
{{TOCright}}
===பறவைகள்=== (ஏவ்ஸ் வகுப்பை சேர்ந்தவை) முதுகெலும்பு உயிரிகள் சிறகுகள், அலகுகள் கொண்டவை. பற்கள் அற்றவை. கடினமான ஓடு கொண்ட முட்டைகளை ஈடுபவை. நான்கு அறைகள் கொண்ட இதயம் கொண்டவை. எடைக்குறைவான ஆனால், வலிமையான அகச்சட்டகம் கொண்டவை. அவற்றின் முன்கைகளே இறக்கைகளாக மாறியுள்ளன. பெரும்பான்மையான பறவைகள் பறக்க கூடியவை, பெங்குவின் போன்ற சில பறக்காதவை.பெங்குவின் போன்றவை வாத்து குடும்பத்தை சேர்ந்தவை, அவை நீந்த பழக்கப்பட்டவை.
===பறவைகள்===
பறவைகள் , தங்களுடைய செட்டைகளைப்இறக்கைகளை பயன்படுத்தி பறக்கின்றன. பொதுவாக பறவைகளின் உடல் சிறகு (இறகு)களினால் மூடப்பட்டிருக்கும். செட்டைகளும்இறக்கைகளும், வால்களும்வாலும் நீண்ட இறகுகளை உடையனவாக இருப்பதனால் செட்டைகளைஇறக்கைகளை விரித்து பறக்கின்றன. கோழி மற்றும் மயில் போன்றவை அதிக உயரமோ அல்லது அதிக தூரமோ பறப்பதில்லை. கழுகு மிக மிக அதிக உயரம் பறக்கக்கூடிய பறவையாகும்.
ஆனாலும் சிறகு இல்லாமல் பறக்கக்கூடிய உயிருள்ள ஒரு பறவை நம் நாட்களிலும் உண்டு. அது எந்தப் பறவை தெருயுமா? அதுதான் வௌவால். இதனுடலில் சிறகு இல்லை. பதிலாக மெல்லிய மயிர் உரோமமே உண்டு. ஆனால் செட்டைகள் உண்டு. சிறகு இல்லை. செட்டைகளை சிறகுகளின் கூட்டமாகிய சிறக்கைகளை என்றும். இறகுகளின் கூட்டமாகிய இறக்கைகளை என்றும்.பெரியவர்கள்கூட தவறாக விளங்கியே வைத்திருக்கின்றனர். வேண்டுமானால் உங்கள் வீட்டிலோ, பாடசாலையிலோ, ஆசிரியர்களிடம்கூட பரீட்சை செய்து பாருங்கள். அநேகர் இதில் தவவார்கள். சிறகு இல்லாமலும் செட்டை இருக்கலாம்.
பொதுவாக பறவைகள் முட்டை இட்டு அடைகாத்து குஞ்சு பொரித்து தம் இனத்தைப் பெருக்குகின்றன. ஆனாலும் குட்டி ஈன்று தன் இனத்தை பெருக்குகின்ற ஒரு பறவை நம் நாட்களிலும் இன்றும் உண்டு. அது எந்ந பறவை? அதுவும் வௌவால்தான். இவை கூடுகட்டி குட்டி ஈனும்.
"https://ta.wikibooks.org/wiki/பறவைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது