சூரியக்குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
[[சூரியன்|சூரியனையும்]] அதனைச் சுற்றியுள்ள கோள்களையும் '''[[சூரியக்குடும்பம்]]''' என அழைக்கிறோம். தற்போது சூரியக் குடும்பத்தில் எட்டு [[கோள்கள்]] உள்ளன. இக்கோள்கள் சூரியனை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. சூரியக் குடும்பத்தின் எந்த கோளுமே தானாக ஒளியைத் தராது. சூரியனின் ஒளியையே அவை பிரதிபலிக்கின்றன.<br />
== சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் ==
சூரியக் குடும்பத்தில் எட்டு பெரிய கோள்களும், புளூட்டோ உட்பட சில சிறிய உள்ளன. இவை யாவும் சூரியனை ஒரு மையமாகக்கொண்டு வெவ்வேறு நீள் வட்ட பாதைகளில் சுற்றிசூரியனைச்சுற்றி வலம் வருகின்றன. சூரியனிற்கு அண்மையிலிருந்து இதன் ஒழுங்கு பின் வருமாறு.
#1. [[புதன்]]
#2. [[வெள்ளி]] (சுக்கிரன்)
#3. [[பூமி]]
#4. [[செவ்வாய்]]
#5. [[வியாழன்]]
#6. [[சனி]]
#7. [[யுரேனஸ்]]
#8. [[நெப்டியூன்]]
#9. [[புளூட்டோ](சிறிய கோள்)]
 
== [[சூரியன்]] ==
"https://ta.wikibooks.org/wiki/சூரியக்குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது