சமையல் நூல்/போண்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
உளுந்தை ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து, தண்ணீர் விடாமல் நன்றாக அரைத்து கொள்ளவும். மாவு நன்றாக உப்பி மிருதுவாக இருக்க வேண்டும்.
 
பிறகு, அறைத்தஅரைத்த மாவில் உப்பு, மிளகு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 
ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காயவைத்து, காயும் எண்ணையில் சிறு சிறு உருண்டைகளாக மாவை இட்டு பொறித்து எடுக்கவும்.
"https://ta.wikibooks.org/wiki/சமையல்_நூல்/போண்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது