சமையல் நூல்/சட்னி/புதினா சட்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
< சமையல் நூல் | சட்னி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"புதினா- சின்ன கட்டு ப- மிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
11:57, 20 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
புதினா- சின்ன கட்டு ப- மிளகாய்-5 முழுஉளுந்து-1தேக்கரண்டி புளி சிறிதளவு எண்ணெய் தேவைக்கேற்ப உப்பு தேவைக்கேற்ப தேங்காய் சிறிதளவு தாளிக்க சிறிது கடுகு 'செய்முறை
முதலில் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு முழுஉளுந்தை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பிறகு பச்சைமிளகாய்,புதினாஇலை
சேர்த்து பச்சைநிறம் மாறாமல் வதக்கி எடுக்கவும். பிறகு வறுத்த முழுஉளுந்து,பச்சைமிளகாய்,புதினா,புளி,உப்பு,தேங்காய் சிறிது தண்ணீர் சேர்த்து கரகரப்பாக அரைத்து கடுகை தாளித்துவிட்டால் சுவையான புதினாசட்னி தயார்.