சமையல் நூல்/மரக்கறி நாசி கொரெங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
== செய்முறை ==
* சோறைப் பதமாகக் காச்சி வைத்துக் கொள்ளவும்.
* சிவத்தசிகப்பு மிளகாய், உள்ளி, சிறுவெங்காயம், இஞ்சி, உப்பு ஆகியவற்றை சேர்த்து சம்பல் போல அரைத்துக் கொள்ளவும்.
* சோயா பயன்படுத்துவதாயின், அதை சுடுநீரில் இட்டு பிழிந்து வைத்துக் கொள்ளவும். விரும்பினால் இளகிய சூட்டில் குறைந்த எண்ணையில் பொரித்து எடுத்து வைக்கலாம்.
* குண்டு வாணலியை அடிப்பில் வைத்து நல்லெண்ணையை அல்லது ஒலிவ் எண்ணையைச் சேர்க்கவும். எண்ணை கொதித்து வரும் போது கறிவேப்பில்லையையும் பின்னர் அரைத்த கூட்டின் பெரும் பகுதியையும் இடவும்.
* கூட்டு பொன் நிறம் வரும் போது மரக்கறிகளையும் சேயாவையும்சோயாவையும் சேர்க்கவும். மரக்கறிகள் அவிந்து வந்த பின்னர் அதை இறக்கி ஒரு கோப்பையில் வைத்தக் கொள்ளவும்.
* பின்னர் மீண்டும் சிறு எண்ணை விட்டு, மிகுதி கூட்டைச் சேர்த்து பொன் நிறம் வந்த பின்னர் சோற்றைச் சேர்க்கவும். விரும்பின் சோற்றுக்கு மஞ்சளைச் சேர்க்கவும்.
* சோறு பொரிந்து இள மண் நிறம் வரும்போது எடுத்து வைத்த மரக்கறிகளைச் சேர்க்கவும். பின்னர் சோயாக் கூட்டுச்சாற்றைச் சேர்க்கவும்.
"https://ta.wikibooks.org/wiki/சமையல்_நூல்/மரக்கறி_நாசி_கொரெங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது