சமையல் நூல்/மாங்காய் ஊறுகாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
 
== செய்முறை ==
# பெரிய ஊறுகாய் மாங்கைகளைமாங்காய்களை துருவி, பெரிய பத்திரத்தில்பாத்திரத்தில் உப்புடன்(தேவையான அளவுக்கு கொஞ்சம் கூடுதலாக சேர்க்கவும்) கலந்து வெயில்லில்வெய்யிலில் காயவைக்கவும்.
# 5 முதல் 6 நாட்கள் வரை காயவிடவும், பொதுவாக நீர் வற்றிஇருக்கும் வரிவற்றிஇருக்கும்வரை காய விடவேண்டும்
# பிறகு, ஒரு கடாய் அல்லது அடிகனமான பத்திரத்தைபாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்
# கடாயில் நல்லண்ணை விட்டு காய்ச்சவும்
# எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கடுகு சேர்க்கவும்
"https://ta.wikibooks.org/wiki/சமையல்_நூல்/மாங்காய்_ஊறுகாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது