இந்தியா: தமிழகத்தில் சான்றிதழ்களைப் பெறுவதும் விண்ணப்பங்களை அளிப்பதும் எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 245:
*
.
ஒரு சிலரின் தலையீடு , உயர் அதிகாரிகளின் நெருக்கடி , அளவுக்கு அதிகமான வேலைப்பழு , ஒரு கிராம நிர்வாக அலுவலருக்கு பல கிராமங்களில் பொறுப்பு , போன்ற பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு கிராமங்களையும் நிர்வாகம் செய்யக் கூடிய கிராம நிர்வாக அலுவலர்கள் பெயரளவில் மட்டுமே நிர்வாகம் செய்து வருகின்றனர் என்பதே இன்று உள்ள சூழல் . தற்போது உள்ள சூழலில் கிராம நிர்வாக அலுவலர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும் எனக் கருதிபணியில் சேர்ந்தாலும் , சூழ்நிலைகள் அவர்களை செயல்படவிடாமல் செய்துவிடுகிறது .காரணம் கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகளும் , அதிகாரங்களும் தெளிவாக வரையறை செய்யப்படவில்லை . கிராம அளவில் ஏற்படக்கூடிய ஒரு சில பிரச்சனைகளின் பேரில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள [[ கூடுதல் அதிகாரம் ]] வழங்கப்படாமல் இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்புடுகிறது .எனவே மிக முக்கியத்துவம் வாய்ந்த உன்னதமான பணிகளை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டால் அது மக்களின் வளர்ச்சியில் ஒரு பின்னடைவை ஏற்படுத்துவதாகவே அமைந்துவிடும் . இது ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ஏற்ப்படுத்தப்பட்ட சிறந்த கிராம நிர்வாகக் கட்டமைப்பை நாமே சீர்குலைத்துக் கொண்டோமோ ? என்ற சிந்தனையை உருவாக்கியிருக்கிறது .
*