வாழ்க்கை வரலாறுகள்/ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
அஹம் வந்துடும்..

’..அவன் தான் கட்டேல போய்ட்டானே..இன்னும் என்னடா மகாதேவா அவனுடன்?’- தன் நினைப்பே தன்னை கூச வைத்ததும், இன்னும் குறுகிக் கொண்டு நடந்தார், மகாதேவ கனபாடிகள்.

“ மாமா, இந்த பையன் ஒரு விதத்தில அனாதை தான்.. நான் தாய் மாமன்..எனக்கு பலத்த சம்சாரம்.. நீங்க தான் இவனை உங்க பையனா எடுத்து வளர்த்து வேதம் சொல்லித் தரணும்..”

திருவிடைமருதூரிலிருந்து கச்சலாய் ஒரு பிராமணன் வந்து சொன்னது நேற்று சொன்னது போல இருக்கிறது..

பையன் படு சூட்டிகை! கற்பூர புத்தி!!

வரிசை 35:
ரொம்ப நாளாச்சு அவர் இங்கே வந்து..எப்ப அவன் அப்படி சொன்னானோ அவன் மூஞ்சியில விழிக்கக் கூடாதுங்கிற வைராக்யம்!

“யார் வரேன்னிருக்கா?”

“ எல்லாரும்“எல்லாரும் இவர் சொன்ன இடத்துக்கு போய்ட்டா..யாராலயும் வர முடியாது இவருக்கு நீங்க தான் மாமா பண்ணி வைக்கணும்”

கதறி அழுதாள், கல்பு.

” நானா?”