அண்ட்ராய்டு அப்ப்ஸ் செய்யலாம் வாங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
அண்ட்ராய்டு அலைபேசி பெரும்பாலும் அனைவரும் உபயோகித்திருபோம் அல்லது மற்றவர்கள் பயன்படுத்தியாவது பார்த்திருப்போம். அதில் நாம் உபயோக படுத்தும் அலாரம், விளையாட்டுகள் முதற்கொண்டு இணைய ப்ரௌசெர் வரை அனைத்தும் அண்ட்ராய்டு அப்ப்ஸ் ஆகும். நீங்கள் கைபேசி உபயோகபடுத்தும்போது சில அப்ப்ஸ்கள் அவ்வாறு இல்லாமல் இப்படி இருந்திருந்தால் உபயோகிக்க அதை விட நன்றாக இருக்குமே என்று நினைத்துதிருபீர்கள். ஓகே! உங்களிடம் ஐடியா உள்ளது பிறகு என்ன தயக்கம் உங்களுக்கு தேவையானதை நீங்களே உருவாக்க வேண்டியது தானே. இதை உருவாக்க பட்ட படிப்பெல்லாம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு இன்டர்நெட் வசதியுள்ள ஒரு கணினியும் ஆர்வமும் இருந்தால் போதும், ஒரு வாரத்தில் இதை கற்று விடலாம்.