மாங்கோடிபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பெயர் காரணம்
வரிசை 1:
[[படிமம்:MongoDB Logo.png|right|thumbnail|200px|மாங்கோடிபி ]]
மாங்கோடிபி(MongoDB) என்பது குறுக்கு தள ஆவணம் சார்ந்த தரவுத்தளம் ஆகும். இது ஒரு கட்டமைப்பில்லாத (schema-less) வினவு மொழியாகும்(nosql). மாங்கோடிபியானது ஜேசன் (JSON) போன்றவற்றிற்கான ஆதரவிற்காக தொடர்புசால் தரவுதளத்தை முற்றிலுமாக தவிர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு திறமூல மற்றும் கட்டற்ற மென்பொருள் அல்லது தரவுத்தளம் ஆகும்.
 
இதன் பெயர் காரணம், MongoDB, "humongous" (பெரிதான) எனற ஆங்கில சொல்லின் விரிவமைப்பானது.
 
== பொருளடக்கம் ==
"https://ta.wikibooks.org/wiki/மாங்கோடிபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது