மாங்கோடிபி/மாங்கோடிபியை நிறுவுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 1:
==விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவுதல்==
# முதலில் [http://www.mongodb.org/downloads மாங்கோடிபி பதிவிறக்க பக்கத்திலிருந்து] தேவையான இயங்குதளத்திற்கான, (Windows, Linux or MAC), மென்பொருளை பதிவிறக்கம் செய்யுங்கள்.
# எந்த பதிப்பை பதிவைரக்கவேண்டும் என்பதை அறிய கிழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை கொடுக்க வேண்டும்:
## <code>wmic os get osarchitecture</code>
# பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பினை பிரித்தெடுத்து ( Windows-இல் ) "c:\mongodb" என்ற அடைவுக்கு மாற்றவும்
# நீங்கள் உங்கள் மாங்கோடிபி மென்பொருளை செயல்படுத்துவதற்கு தயாராகிவிட்டீர்கள்