பருவினப் பொருளியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பருவினப் பொருளியல்(Macroeconomic..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
=பருவீனப் பொருளியல்(MACROECONOMICS)=
பருவினப் பொருளியல்(Macroeconomics) என்பது பொருளியலின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகும். மற்றொன்று நுண்பொருளியல்(microeconomics) ஆகும். ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் கட்டமைப்பு மற்றும் அதனுடைய செயல்த்திறன் ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்த கூடிய எந்த ஒரு விஷயமும் பருவினப் பொருளியல் சார்ந்ததாகும். ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP),வேலையின்மை விகிதம் ஆகியவற்றை குறைக்க ஆரசாங்கம் தீட்டும் செயல்த்திட்டம், நாட்டின் நிதி கொள்கை(Fiscal policy), ஒரு நாட்டின் பண அமைப்பை கட்டுபடுத்த மத்திய வங்கி தீட்டும் பணவியல் கொள்கை(monetary policy), வணிக சுழற்சிகள்(Business cycles), பணவீக்கம்(inflation) மற்றும் பணவாட்டம்(deflation) இவை அனைத்துமே பருவினப் பொருளியல் கீழ் வருவனவாகும்.
 
==='''உள்ளடக்கம்:'''===
 
'''''பாகம் 1:''''' '''பருவினப் பொருளியல்-ஒரு அறிமுகம்.'''
*[[பருவினப் பொருளியல் என்றால் என்ன?]]
*[[ தேசிய பொருளாதாரத்தின் கட்டமைப்பு மற்றும் அளவீடு.]]
 
'''''பாகம் 2:''''' '''நீண்ட கால பொருளாதார செயல்திறன்.'''
*[[உற்பத்தித்திறன், ஆக்க அளவு மற்றும் வேலை வாய்ப்பு.]]
*[[நுகர்வு(consumption), சேமிப்பு மற்றும் முதலீடு.]]
*[[திறந்த பொருளாதரத்தில் சேமிப்பு மற்றும் முதலீடு.]]
*[[நீண்ட கால பொருளாதார வளர்ச்சி.]]
*[[சொத்து சந்தை, பணம் மற்றும் விலை]]
 
'''''பாகம் 3:''''' '''வணிக சுழற்சிகள் மற்றும் பருவினப் பொருளியல் கொள்கை'''
*[[வணிக சுழற்சிகள்.]]
*[[IS-LM/AD-AS உருப்படிவம்:பருவினப் பொருளியல் பகுப்பாய்வுக்கான பொது கட்டமைப்பை]]
*[[மரபு வழி வணிக சுழற்சிகள் பகுப்பாய்வு: சந்தை நிலவர பருவினப் பொருளியல்]]
*[[கீன்சின்: ஊதிய மற்றும் விலை பிகுவின் பருவினப் பொருளியல்]]
 
'''''பாகம் 4:''''' '''பருவினப் பொருளியல் கொள்கை: அதன் சூழல் மற்றும் நிர்வாகம்.'''
*[[வேலையின்மை மற்றும் பணவீக்கம்]]
*[[திறந்தவெளிச் சந்தையின் பருவினப் பொருளியல் மற்றும் செலாவணி விகிதங்கள்]]
"https://ta.wikibooks.org/wiki/பருவினப்_பொருளியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது