பாலியல் நலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பருவம் அடையும் வயது - இது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
பருவம் அடையும் வயது - இது மனதில் பட்டாம் பூச்சிகள் பறக்கும் வயது. இவ்வயதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹார்மோன்களின் மாறுதல்களால் உடலளவிலும் மனதளவிலும் பெரும் மாற்றத்தை சந்திக்கிறார்கள். இந்த மாறுதல்கள் அவர்கள் மனதில் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பிகின்றன. இந்த வயதில் தான் எதிர் பாலினர் மீது ஒரு வீத ஈர்ப்பும் ஏற்படுகிறது. அவர்களின் சந்தேகங்களை போக்கி நல் வழிக்காட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோர்களின் கடமையாகும். அவர்களின் கேள்விகளுக்கு செரியான விடை கிடைக்காத போதுதான், தங்களுக்கான விணாவின் பதிலை தாங்களே தேடி சென்று தவறான பழக்கங்களில் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகிறது.
 
பாலியல் உறுப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகள், பாலின இனப்பெருக்கம் குறித்த சந்தேகங்கள், கருத்தடை முறைகள், தவறான பாலியல் உறவு மற்றும் பழக்கங்களால் வரும் பால்வினை நோய்கள், அதனை தடுக்கும் முறைகள், பாலியல் உரிமைகள் மற்றும் உரிமை மீறல்கள் ஆகியவற்றை தெளிவு படுத்துவதின் நோக்கமே இந்த புத்தகமாகும்.
"https://ta.wikibooks.org/wiki/பாலியல்_நலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது