சூரியக்குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் [[புதன்]] ஆகும். சூரியக் குடும்பத்தின் முதல் கோள். இது சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் 88 நாட்களில் சூரியனை ஒருமுறை சுற்றி வருகிறது.சூரியனிடமிருந்து 5.79 கோடி கி. மீ. தொலைவில் உள்ளது.இது மேற்கில் இருந்து கிழக்காகத் தன்னைத்தானே சுற்றுகிறது. இதற்கு துணைக் கோள்கள் இல்லை.
 
== சுக்கிரன் அல்லது வெள்ளி ==
 
‎சூரியனைச் சுற்றிவரும் இரண்டாவது கோள் வெள்ளி ஆகும். இதுவானில் விடியற்காலையில் தெரியும். இக்கோள் சூரியனை 225 நாள்களில் சுற்றி வருகிறது. சூரியனிடமிருந்து 10.82 கோடி கி.மீ தொலைவில் உள்ளது. இது கிழக்கில் இருந்து மேற்காக தன்னைத்தானே சுற்றுகிறது. இதற்குத் துணைக் கோள்கள் இல்லை.
"https://ta.wikibooks.org/wiki/சூரியக்குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது