தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
==எழுத்து மயக்கம்==
ஆணும் பெண்ணும் ஒருவரைப் பார்த்து மற்றொருவர் மயங்கி இணைவது போலவும், நண்பர் இருவர் மயங்கி இணைவது போலவும் எழுத்துக்கள் இணைவது எழுத்து மயக்கம்.
===மொழிமுதல்===
===மொழியிறுதி===
===எழுத்தோடு எழுத்து மயங்குதல்===
* உயிரெழுத்தை அடுத்து மெய்யெழுத்து வந்து மயங்கும். (ஆண், கண்)
* தன் மெய்யோடு தன் மெய் மயங்கும் (பக்கம், அங்ஙனம், உச்சி, மஞ்ஞை, பட்டம், அண்ணம், முத்து, முந்நீர், அப்பா, அம்மா, அய்யா, முல்லை, தெவ்வர், வெள்ளம், வெற்றி, கன்னம் - என்பன. ர ஒற்றும், ழ ஒற்றும் தன் மெய்யோடு தான் மயங்குவது இல்லை. இவை தம்முள் ஒத்து இணைந்தும் மயங்குவது இல்லை)
வரி 20 ⟶ 23:
* அ
இக்காலத்தில் பெயர்களையும், பிறமொழிச் சொற்களையும் எழுத்து மயக்கம் இல்லாமல் எழுதிவருகின்றனர். (சென்ட்ரல், சென்ரல், ரத்னம்)
===மொழிமுதல்===
===மொழியிறுதி===
===எழுத்தோடு எழுத்து மயங்குதல்===
 
==சொல் இணைவு==
"https://ta.wikibooks.org/wiki/தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது