தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
* தன் மெய்யோடு தன் மெய் மயங்கும் (பக்கம், அங்ஙனம், உச்சி, மஞ்ஞை, பட்டம், அண்ணம், முத்து, முந்நீர், அப்பா, அம்மா, அய்யா, முல்லை, தெவ்வர், வெள்ளம், வெற்றி, கன்னம் - என்பன. ர ஒற்றும், ழ ஒற்றும் தன் மெய்யோடு தான் மயங்குவது இல்லை. இவை தம்முள் ஒத்து இணைந்தும் மயங்குவது இல்லை)
* மெல்லின மெய் தன் ஒலி கொண்ட வல்லின மெய்யோடு (நெடுங்கணக்கு வரிசையில் தனக்கு மேலே உள்ள மெய்யோடு) மயங்கும். (கங்குல், மஞ்சள், நண்டு, பந்து, பம்பரம், நன்று)
* அ
இக்காலத்தில் பெயர்களையும், பிறமொழிச் சொற்களையும் எழுத்து மயக்கம் இல்லாமல் எழுதிவருகின்றனர். (சென்ட்ரல், சென்ரல், ரத்னம்)
===மொழிமுதல்===
"https://ta.wikibooks.org/wiki/தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது