தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
==எழுத்து மரபு==
மொழியின் மிகச் சிறிய அலகு எழுத்து. ஒலி எழுத்தை phoneme என்பர். எழுதப்படும் உரு எழுத்தை letter என்பர். தமிழ் எழுத்துக்கள் முதலெழுத்து என்றும்,சார்பெழுத்து என்றும் பகுக்கப்பட்டுள்ளன. எழுத்து என்பது முதலெழுத்தையே குறிக்கும். முதலெழுத்து 30. இதில் உயிரெழுத்து 12 மெய்யெழுத்து 18 ஆகியவை உள்ளன. எழுத்து ஒலிக்கும் அளவை மாத்திரை என்பர். மாத்திரை என்பது இயல்பாக கண் இமைக்கும் கால அஅளவு. உயிரெழுத்தில் குறில், நெடில் என்னும் பாகுபாடுகள் உள்ளன. குறில் எழுத்து ஒரு மாத்திரை காலமும், நெடில் எழுத்து இரண்டு மாத்திரை காலமும் ஒலிக்கும். மெய்யெழுத்து அரை மாத்திரை கால அளவு ஒலிக்கும். சார்பெழுத்துக்களைத் கி.மு. நாலாம் நூற்றாண்டுத் தொல்காப்பியம் 3 வகை எனக் காட்டுகிறது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டு நன்னூல் 10 வகையாக்கிக் காட்டுகிறது.
இவை தொன்று தொட்டு வரும் மரபு.
"https://ta.wikibooks.org/wiki/தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது