விக்கிநூல்கள்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மொழி தொடர்பான நூல்கள் எழுதலாமா
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 26:
==சொந்த நூல்கள்==
உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறுபான்மையினர் மொழிகள் பற்றி இனையத்தில் பல பக்கங்கள் உள்ளன. ஆனால், இவை புத்தக வடிவில் இல்லை. இவற்றை நான் மொழிபெயர்த்து, அவற்றின் உச்சரிப்பு, எழுத்துகள் தொடர்பானவற்றைச் சேர்த்து நூலாக எழுதலாமா? எடுத்துக்காட்டாக, பிஜிய மொழி. உதவுக. -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 14:30, 10 டிசம்பர் 2013 (UTC)
 
== பதினொன்றாம் வகுப்பு/தமிழ் ==
தோ்வாணைய தோ்விற்கு படிப்பதற்கு இந்த பகுதி தேவை. தயவுசெய்து எனக்கு அளித்து உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் தளத்திலேயே புத்தகங்கள் கிடைக்கின்றன. http://www.textbooksonline.tn.nic.in/
--[[பயனர்:Thamiziniyan|Thamiziniyan]] ([[பயனர் பேச்சு:Thamiziniyan|பேச்சு]]) 12:49, 28 ஜனவரி 2014 (UTC)
 
 
[[பகுப்பு:விக்கிநூல்கள்]]
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது