விக்கிநூல்கள்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு
மொழி தொடர்பான நூல்கள் எழுதலாமா
வரிசை 23:
==தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு==
[[:w:விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை|செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கொண்டாட்டத்துக்கு வாருங்கள்]] | [[:w:விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/தங்குமிட உதவி|தங்குமிடத்துக்கும்]] [[:w:விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பயண உதவித்தொகை|பயணச் செலவுக்கும்]] உதவுவோம். [[:w:விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி|30,000/- இந்திய ரூபாய் பரிசு]] தரும் தொடர் கட்டுரைப் போட்டியில் பங்கு கொள்ளவும் அழைக்கிறோம். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 10:04, 22 செப்டம்பர் 2013 (UTC)
 
==சொந்த நூல்கள்==
உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறுபான்மையினர் மொழிகள் பற்றி இனையத்தில் பல பக்கங்கள் உள்ளன. ஆனால், இவை புத்தக வடிவில் இல்லை. இவற்றை நான் மொழிபெயர்த்து, அவற்றின் உச்சரிப்பு, எழுத்துகள் தொடர்பானவற்றைச் சேர்த்து நூலாக எழுதலாமா? எடுத்துக்காட்டாக, பிஜிய மொழி. உதவுக. -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 14:30, 10 டிசம்பர் 2013 (UTC)
 
[[பகுப்பு:விக்கிநூல்கள்]]
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது