புதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
புதன் [[சூரியன்|சூரியனுக்கு]] மிக அண்மையில் உள்ள கோளாகும். இது ஒரு [[உட்கோள்|உட்கோளாகும்]], அதாவது இது [[பூமி|பூமியைப்]] போலவே [[பாறைகள்|பாறைகளினாலான]] மேற்பரப்பைக் கொண்டுள்ளது. இது வாயுக்களை கொண்டிருக்கும் [[வளிமண்டலம்|வளிமண்டலத்தைக்]] கொண்டிருக்கவில்லை, ஆகவே இங்கே [[காலநிலை]] மாற்றங்கள் எதுவும் ஏற்படாது. நீண்டகாலத்த்க்கு முன், [[மரீனர் 10]] எனும் விண்கலமே புதனுக்குச் சென்றுள்ளது. அதன் பின் 2008 ஆம் ஆண்டு சனவரி மாதம் '''[[மெசஞ்சர்]]''' எனும் விண்கலம் இருமுறை சென்றுள்ளது. இது புதன் 2011 இலேயே சுற்ற ஆரம்பித்துள்ளது.
 
[[பகுப்பு:சிறுவர் நூலகள்நூல்கள்]]
"https://ta.wikibooks.org/wiki/புதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது