சூரியக்குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
சூரியனையும் அதனைச் சுற்றியுள்ள கோள்களையும் '''[[சூரியக் குடும்பம்]]''' என அழைக்கிறோம். தற்போது சூரியக் குடும்பத்தில் எட்டு [[கோள்கள்]] உள்ளன. இக்கோள்கள் சூரியனை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. சூரியக் குடும்பத்தின் எந்த கோளுமே தானாக ஒளியைத் தராது. சூரியனின் ஒளியையே அவை பிரதிபலிக்கின்றன.<br />
== சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் ==
# [[புதன்]]
# [[வெள்ளி]] (சுக்கிரன்)
# [[பூமி]]
# [[செவ்வாய்]]
# [[வியாழன்]]
# [[சனி]]
# [[யுரேனஸ்]]
# [[நெப்டியூன்]]
 
== [[சூரியன்]] ==
"https://ta.wikibooks.org/wiki/சூரியக்குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது