"முதலுதவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

199 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
முதலுதவி -விளக்கம்
(முதலுதவி -விளக்கம்)
 
(முதலுதவி -விளக்கம்)
[[கோப்பு:அமெரிக்கக் கடற்படை 030322-M-6270B-010 கடற்படையின் (சிறப்பு நடவடிக்கைகளுக்குத் தகுதிவாய்ந்த) 15-ஆவது அவசரப்பிரிவைச்சேர்ந்த ஒரு அமெரிக்கக் கடற்படைச் சேவகன் காயமடைந்த ஈராக்கி தேசத்தவருக்கு முதலுதவி செய்கிறார்.jpg|thumb|right|ஒரு [[அமெரிக்கக் கடற்படை]] சேவகன் காயமடைந்த ஈராக்கி தேசத்தவருக்கு முதலுதவி செய்கிறார்.]]
[[File:US Navy 030322-M-6270B-010 A U.S. Navy Corpsman assigned to the 15th Marine Expeditionary Unit (Special Operations Capable) gives first aid to an injured Iraqi citizen.jpg|thumb|right|A [[US Navy]] corpsman gives first aid to an injured Iraqi citizen]]
{{வலை வாசல்|மருத்துவம்}}
 
:'''முதலுதவி''' என்பது [[நோய்வாய்பட்ட]] அல்லது [[காயம்பட்ட]] ஒருவருக்குக் கொடுக்கப்படும் ஆரம்பநிலை உடனடிச் சிகிச்சையாகும். நோயாளியையோ அல்லது காயமடைந்தவரையோ முக்கிய மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தும் முன் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு நபரால் கொடுக்கப்படும் சிகிச்சையே '''முதலுதவி''' ஆகும். இந்நபர் மருத்துவத்துறையைச்சார்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. தானாக சரியாகக்கூடிய சில நோய்களும் சிறு காயங்களும் முதலுதவியிலேயே குணமாகிவிடும். இவற்றிற்கு மேற்கொண்டு முக்கிய மருத்துவ சிகிச்சை தேவைப்படாது. இந்த முதலுதவியை மிகக் குறைந்த கருவிகளைக்கொண்டு எந்த ஒரு தனிநபரும் உயிரைக்காக்க அடிப்படைச்சிகிச்சைமுறையைக் கற்றுக்கொள்ளமுடியும்.
6

தொகுப்புகள்

"https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:MobileDiff/13374" இருந்து மீள்விக்கப்பட்டது