"எண்முறை மின்னணுவியல்/எண்தளமுறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

816 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
(விரிவாக்கம்)
எண்தளமுறைகள் பற்றிய படிப்பு எண்முறை மின்னணுவியலில் தகவல்களை எவ்வாறு எண்களால் விவரிக்கப்படுகிறது என்பதை அறிவதற்கான அடிப்படையான ஒரு தலைப்பாகும். இது தகவல் எண்களை எப்படி செயலாக்கம் செய்யப்படுகிறது என்பதை அறிவதற்கு முன்பு அவ்வெண்களை விவரித்தல் என்பது அவசியமாக கருதுவதினால் இப்பிரிவு எண்முறை மின்னணுவியலின் முதல் பாடப்பிரிவாக கருதுகின்றனர். இப்பிரிவில் மின்னணுவியலிற்கு தொடர்பில்லாத பாடமாக இருந்தாலும், பதின்ம (decimal) எண்முறையை முதலில் படிக்கத் துவங்குவோம். இது எண்முறைகளில் அடிப்படையான சில தத்துவங்களை பரைசாற்றுகின்றன. பிறகு நாம் இருமம் (binary), எண்மம் (octal) மற்றும் பதினறுமம் (hexadecimal) போன்ற பிற எண்முறை கணிதத்தை காணலாம்.
==ஒப்புமையும் எண்முறையும்==
எண்ணுரு மதிப்புகளை பிரதிபலித்தல்களில் பெரும்பாலும் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. அவை ஒப்புமையும், எண்முறையும். ஒப்புமை என்பது இரண்டு உச்ச அளவுகளுக்குள் பிரிதிபலிக்கும் தொடர் எண்ணுருமதிப்புகளாகும். எண்முறை என்பது சில எண் அளவுகளில் ஏதேனும் ஒரு அளவில் பிரதிபலித்தல் ஆகும்.
1,223

தொகுப்புகள்

"https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:MobileDiff/13323" இருந்து மீள்விக்கப்பட்டது