எண்முறை மின்னணுவியல்/எண்தளமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
எண்தளமுறைகள் பற்றிய படிப்பு எண்முறை மின்னணுவியலில் தகவல்களை எவ்வாறு எண்களால் விவரிக்கப்படுகிறது என்பதை அறிவதற்கான அடிப்படையான ஒரு தலைப்பாகும். இது தகவல் எண்களை எப்படி செயலாக்கம் செய்யப்படுகிறது என்பதை அறிவதற்கு முன்பு அவ்வெண்களை விவரித்தல் என்பது அவசியமாக கருதுவதினால் இப்பிரிவு எண்முறை மின்னணுவியலின் முதல் பாடப்பிரிவாக கருதுகின்றனர். இப்பிரிவில் மின்னணுவியலிற்கு தொடர்பில்லாத பாடமாக இருந்தாலும், டெசிமல் எண்முறையை முதலில் படிக்கத் துவங்குவோம். இது எண்முறைகளில் அடிப்படையான சில தத்துவங்களை பரைசாற்றுகின்றன. பிறகு நாம் பைனரி, போன்ற பிற எண்முறை கணிதத்தை காணலாம்.
எண்தளமுறைகள் பற்றிய படிப்பு எண்முறை மின்னணுவியலில் தகவல்கள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை அறிவதற்கான அடிப்படையான ஒரு தலைப்பாகும்.
"https://ta.wikibooks.org/wiki/எண்முறை_மின்னணுவியல்/எண்தளமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது