பொருள் நோக்கு நிரலாக்கம்/செயலி மேலோங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"'''செயலி மோலோங்கல்''' (Method overridi..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
வரிசை 1:
'''செயலி மோலோங்கல்''' (Method overriding) என்பது, தாய் வகுப்பு செயலியை ஒரு உப வகுப்பு செயலி கொண்டு மாற்றி அமைப்பது ஆகும். இவ்வாறு மாற்றி எழுதும் போது [[பொருள் நோக்கு நிரலாக்கம்/செயலி மிகைப்பாரமேற்றல்|செயலி மிகைப்பாரமேற்றல்]] போல் அல்லாமல் செயலிக் கையெழுத்து தாய்ப் பகுப்பின் செயலினதுசெயலியினது போன்றே அமைய வேண்டும்.
 
எந்தச் செயலி அளைக்கப்படும்அழைக்கப்படும் என்பது எந்தப் பொருள் செயலியை அளைக்கிறதுஅழைக்கிறது என்பதைப் பொறுத்து அமையும். தாய்ப் பகுப்பு செயலியை அளைத்தால்அழைத்தால் தாய்ப் பகுப்பின் செயலி இயக்கப்படும். உப பகுப்பு அளைத்தால்அழைத்தால் உப பகுப்பின் செயலி இயக்கப்படும்.
 
[[பகுப்பு:பொருள் நோக்கு நிரலாக்கம்]]