எக்சு.எம்.எல் இசுகீமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"ஒரு எக்சு.எம்.எல் ஆவணத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
# செல்லுபடியாக்க பாகுபடுத்திகள் (validating)
 
முதலாவது வகை ஒர் ஆவணம் எக்சு.எம்.எல் விதிகளுக்கு ஏற்ப நல்லமைவு (well-formed) கொண்டுள்ளதாக என்று மட்டும் சரிபார்க்கும். இரண்டாவது வகை ஓர் ஆவணம் டி.ரி.டி (DTD - Document Type Definition) அல்லது எக்சு.எம்.எல் இசுகீமாவில் (XML Schema) வரையறை செய்யப்பட்ட விதிகளுக்கு ஏற்ப செல்லுபடியாகிறதா என்று சரிபார்க்கும். இது எக்சு.எம்.எல் விதிகளுக்கு ஏற்பவும் ஆவணம் அமைந்துள்ளதா என்றும் பார்க்கும்.
 
டி.ரி.டி அல்லது எக்சு.எம்.எல் இசுகீமா ஆகியவை குறிப்பிட்ட தேவைகளுக்காக எக்சு.எம்.எல் ஆவணக்களின் கட்டமைப்பை வரையறை செய்யப் பயன்படும் குறியிட்டு முறைகள் ஆகும். இந்த வரையறைகள் எக்சு.எம்.எல் ஆவணம் எவ்வாறு அமையும் என்பதை தெளிவாக பல்தரப்பட்ட பங்குத்தாரகளுக்கு உறுதி செய்கிறது. மேலும் பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி ஒர் ஆவணம் இந்த வரையறைக்கு செல்லுபடியாகும் என்பதைப் பார்க்கவும் உதவுகிறது.
 
[[பகுப்பு:எக்சு.எம்.எல் இசுகீமா]]
"https://ta.wikibooks.org/wiki/எக்சு.எம்.எல்_இசுகீமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது