குழந்தைப் பாடல்கள்/கதை கதையாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கதை கதையாம் காரணமாம் கத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

சிNo edit summary
வரிசை 1:
:'''கதை கதையாம் காரணமாம் !'''

:'''கதை கதையாம் காரணமாம் '''

:'''காரணத்தில் ஒரு தோரணமாம்'''

கதை கதையாம் காரணமாம்

காரணத்தில் ஒரு தோரணமாம்
:'''தோரணத்தில் ஒரு துக்கடாவாம்'''

:'''துக்கடாவில் கொஞ்சம் வைக்கோலாம்'''

வைக்கோல எடுத்து மாட்டுக்குப் போட்டா

மாடு பால் கொடுத்ததாம்
:'''வைக்கோல எடுத்து மாட்டுக்குப் போட்டா'''

பாலைக் கொண்டுபோய் கடையில ஊத்துனா

கடைக்காரன் தேங்காய் கொடுத்தானாம்
:'''மாடு பால் கொடுத்ததாம்'''

தேங்காய் ஒடைக்க கல்லுக்குப் போனா

கல்லெல்லாம் பாம்பாம்
:'''பாலைக் கொண்டுபோய் கடையில ஊத்துனா'''

பாம்ப அடிக்கத் தடியத் தேடினா

தடி எல்லாம் சேறாம்
:'''கடைக்காரன் தேங்காய் கொடுத்தானாம்'''

சேறு கழுவ ஆத்துக்குப் போனா

ஆறெல்லாம் மீனாம்
:'''தேங்காய் ஒடைக்க கல்லுக்குப் போனா'''

மீனப் புடிக்க வலைக்குப் போனா

வலையெல்லாம் ஓட்டையாம்
:'''கல்லெல்லாம் பாம்பாம்'''

ஓட்டைய அடைக்க ஊசிக்குப் போனா

ஊசிக்காரன் ஊருக்குப் போயிட்டானாம்
:'''பாம்ப அடிக்கத் தடியத் தேடினா'''

:'''தடி எல்லாம் சேறாம்'''

:'''சேறு கழுவ ஆத்துக்குப் போனா'''

:'''ஆறெல்லாம் மீனாம்'''

:'''மீனப் புடிக்க வலைக்குப் போனா'''

:'''வலையெல்லாம் ஓட்டையாம்'''

:'''ஓட்டைய அடைக்க ஊசிக்குப் போனா'''

:'''ஊசிக்காரன் ஊருக்குப் போயிட்டானாம்'''

"https://ta.wikibooks.org/wiki/குழந்தைப்_பாடல்கள்/கதை_கதையாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது