விக்கிநூல்கள்:எழுத்துரு மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"தமிழ் விக்கிநூல்களில் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
வரிசை 5:
* தளத்தின் இடப்பக்கப் பட்டையின் கீழே "மற்ற மொழிகளில்" என்று பகுதியின் பக்கத்தில் உள்ள பற்சக்கரத்தைச் சொடுக்குங்கள்.
* அடுத்து வரும் பெட்டியில் "Fonts" என்பதைச் சொடுக்கி "தமிழ் க்கு எழுத்துருவை தேர்வு செய்க" என்று உள்ள இடத்தில் Lohit Tamil என்பதற்குப் பதில் System font என்பதைத் தெரிவு செய்யுங்கள். பிறகு, "அமைப்புகளைப் பயன்படுத்து" என்ற பொத்தானை அழுத்துங்கள்.
* [https://ta.wikipediawikibooks.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:UserLogin&type=signup&returnto=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D உங்களுக்கு ஒரு பயனர் கணக்கு உருவாக்கிக் கொள்வதன் மூலம்] பல்வேறு கணினிகளிலும் இதே அமைப்புகளைப் பயன்படுத்த முடியும்.
 
இந்த எழுத்துரு மாற்றத்தால் நேரக்கூடிய வசதிக்குறைவுகளுக்கு வருந்துகிறோம். இதைச் சீராக்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். நன்றி.
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:எழுத்துரு_மாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது