பொருள் நோக்கு நிரலாக்கம்/பொதிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
பொதிவு என்பது பல எளிய பொருட்களைக் கொண்டு கூடிய சிக்கலான பொருளை உருவாக்கதல்உருவாக்குதல் ஆகும். அதாவது கூடிய சிக்கலான பொருள் எளிய பொருட்களின் பொதிவாக அமையும். சிக்கலான பொருள் எளிய பொருட்களை உடைமையாகக் கொண்டிருக்கும். அப் பொருள் அழிந்தால் எளிய பொருட்கள் தனித்தியங்க முடியாது. இந்த வகை உறவை ஆங்கிலத்தில் "is a" அல்லது "is a part of" உறவு என்று குறிபிடுவர்.
 
எடுத்துக்காட்டுக்கு ஒரு பல்கலைக்கழகம் அதன் துறைகளினால் (Departments) ஆல் ஆனது. ஒரு பல்கலைக்கழகம் இல்லாமல் போகும் போது துறைகள் இருக்க முடியாது. ஒரு துறை பலகலைக்கழகத்தின் ஒரு பகுதி (is a part of).
"https://ta.wikibooks.org/wiki/பொருள்_நோக்கு_நிரலாக்கம்/பொதிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது