உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மறுமொழி
மறுமொழி
 
வரிசை 2:
பல பேருக்கு வரவேற்பு செய்தி இட்டுவிட்டேன். எனக்கு இட ஆளில்லாத வருத்தத்தில் இருந்தேன். வரவேற்புக்கு நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 10:36, 17 ஏப்ரல் 2013 (UTC)
:எண்முறை மின்னணுவியல் நூலை உருவாக்க கூட்டுமுயற்சி அழைப்பிற்கு தாங்கள் விருப்பம் அழித்தமைக்கு நன்றி. தாங்களுக்கு அந்நூலில் விரும்பம் இருந்தால் நீங்களும் பங்களிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Inbamkumar86|இராஜ்குமார்]] ([[பயனர் பேச்சு:Inbamkumar86|பேச்சு]]) 11:00, 18 ஏப்ரல் 2013 (UTC)
:மின்னணுவியல் பற்றியே எனக்குத் தெரியாது. ஒருவேளை ஆங்கிலத்தில் கொஞ்சமாவது படித்திருந்தாலாவது, இங்கு மொழிபெயர்க்கலாம். எனினும், என் நண்பன் ஒருவன் விக்கிப்பீடியாவில் புதிதாக சேர்ந்துள்ளான். மின்னணுவியல் மாணவன். விக்கி நடைமுறைகளையும் தமிழ் கலைச் சொற்களையும் கற்றுவருகிறான். விரைவில் உதவக் கூடும். எனக்கு ஆர்வம் இருக்கு, இல்லை என்று எதுவுமே கிடையாதுங்க. அனைத்திலும் மூக்கை நுழைப்பது என் வழக்கம். :) முடிந்தவரை உரை திருத்தமும், வடிவமைப்பும் செய்து தருவேன். விக்கினூல்கள் எனக்குப் புதிது. இன்னும் பல விதிமுறைகள், நெறிகள் எழுதப்பட வேண்டும். ஆள் பற்றாக்குறையாய் இருக்கிறது. :( விரைவில் செய்வோம். நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 14:57, 18 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பயனர்_பேச்சு:தமிழ்க்குரிசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது