யாவாக்கிறிட்டு/யாவாக்கிறிட்டும் எக்சு.எம்.எலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 34:
 
மேலும், ஐ.ஈ யும் மற்ற உலாவிகளும் எக்சு.எம்.எல் ஆவணத்தை ஊடு கடக்கும் (traverse) போது பயன்படுத்தப்படும் செயலிகளிலும், அணுகுமுறைகளிலும் வேறுபாடுகள் உண்டு. எ.கா ஒரு எழுத்துக் கணுவின் உள்ளடக்கத்தைப் பெற ஐ.ஈ கணு.text என்ற செயலியையும் பிற உலாவிகள் கணு.textContent என்ற செயலியையும் பயன்படுத்துகின்றன. ஐ.ஈ வெள்ளை இடங்கள், புதிய வரிகளை ஒரு கணுவாகக் கருதுவதில்லை. ஆனால் பிற உலாவிகள் அவற்றை புதிய கணுவாகக் கருதும்.
 
== எக்சு.எம்.எல் சரத்தை டோம் இல் ஏற்றுதல் ==
<source lang="javascript">
var தமிழ்நூல்கள்_சரம் = '<?xml version="1.0" encoding="UTF-8"?>';
தமிழ்நூல்கள்_சரம் = தமிழ்நூல்கள்_சரம் + '<நூல்கள்><நூல்><தலைப்பு>தமிழ் இலக்கிய வரலாறு</தலைப்பு><எழுதியவர் குறிப்பு="ஆய்வாளர்">மு. வரதரசன்</எழுதியவர்><முதல்_பதிப்பு>1972</முதல்_பதிப்பு><பதிப்பாளர்>சாகித்திய அகாதெமி</பதிப்பாளர்></நூல்>';
தமிழ்நூல்கள்_சரம் = தமிழ்நூல்கள்_சரம் + '<நூல்><தலைப்பு>தமிழ் மொழி வரலாறு</தலைப்பு><எழுதியவர் குறிப்பு="ஆய்வாளர்">சு. சக்திவேல்</எழுதியவர்><முதல்_பதிப்பு>1984</முதல்_பதிப்பு><பதிப்பாளர்>மாணிக்கவாசகர் பதிப்பகம்</பதிப்பாளர்></நூல்>';
தமிழ்நூல்கள்_சரம் = தமிழ்நூல்கள்_சரம் + '<நூல்><தலைப்பு>தமிழ் வழி அறிவியல் கல்வி</தலைப்பு><எழுதியவர் குறிப்பு="ஆசிரியர்">ப. ஜெயகிருஷ்ணன்</எழுதியவர்><முதல்_பதிப்பு>2003</முதல்_பதிப்பு><பதிப்பாளர்>காவ்யா</பதிப்பாளர்></நூல்></நூல்கள்>';
var தமிழ்நூல்கள்_டோம் = எக்சுஎம்எல்_சரத்தை_டோமில்_ஏற்று(தமிழ்நூல்கள்_சரம்);
var முதல்_கணு = தமிழ்நூல்கள்_டோம்.firstChild.nodeName;
alert (முதல்_கணு);
</source>
<br />
<source lang="javascript">
function எக்சுஎம்எல்_சரத்தை_டோமில்_ஏற்று(தமிழ்நூல்கள்_சரம்){
var எக்சுஎம்எல்_டோம் = false;
if (window.DOMParser){
var கூற்றாக்கி = new DOMParser();
எக்சுஎம்எல்_டோம் = கூற்றாக்கி.parseFromString(தமிழ்நூல்கள்_சரம்,"text/xml");
} else {
எக்சுஎம்எல்_டோம் = new ActiveXObject("Microsoft.XMLDOM");
எக்சுஎம்எல்_டோம்.async=false;
எக்சுஎம்எல்_டோம்.loadXML(தமிழ்நூல்கள்_சரம்);
}
return எக்சுஎம்எல்_டோம்;
}
</source>
 
[[பகுப்பு:யாவாக்கிறிட்டு]]