எக்சு.எம்.எல்/அடிப்படைக் கட்டுறுப்புக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
வரிசை 6:
எக்சு.எம்.எல் ஆவணத்தின் அடிப்படை அலகு உறுப்பு (element) ஆகும். இது இரண்டு சிட்டைகளால் (tags) உருவாக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு உறுப்பும் தரவுகளை அல்லது பிற உறுப்புக்களைக் கொண்டிருக்கலாம். எ.கா <தலைப்பு>தமிழ் மொழி வரலாறு</தலைப்பு>. ஒரு உறுப்பு ஒரு தனி சிட்டையினால் பின்வருமாறு <எகா /> இருக்கலாம்.
 
உறுப்புகள் பற்றிய மேலதித தகவல்களைக் கூறுப் பயன்படுவன பண்புகள் (attributes) ஆகும். உறுப்புகள் பற்றி மேலதிக தகவல்களைப்தகவல்களை இவை தருகின்றன. மேற்கூறிய எடுத்துக்காட்டில் குறிப்பு="ஆய்வாளர்" என்பது எழுதியவர் உறுப்பின் பண்பு ஆகும். பொதுவாக பயனர்களுக்கு நேரடியாக காட்சிப்படுத்தத் தேவையில்லாத தகவல்கள் பண்புகளாக வரையறை செய்யப்படும். எனினும் இது எக்சு.எம்.எல் ஆவணத்தை வடிவமைப்பரைப் பொறுத்தது.
 
ஒரு உறுப்பின் இரண்டு சிட்டைகளுக்கு இடையே இடப்படும் எழுத்து பெறுமானம் (value) எனப்படுகிறது. இதுவே எக்சு.எம்.எல் கொண்டிருக்கும் தரவுகள் ஆகும். உறுப்புக்களும் பண்புகளும் இவற்றை படிநிலையாக ஒழுங்குபடுத்திப் பயன்படுத்த உதவுகின்றன.