எக்சு.எம்.எல்/அடிப்படைக் கட்டுறுப்புக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"{| |- | width="60%" | வலது பக்கத்தில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
|-
| width="60%" |
வலது பக்கத்தில் உள்ளது ஒரு நல்லமைவு கொண்ட ஒருஒர் எக்சு.எம்.எல் ஆவணம் ஆகும். இந்த எக்சு.எம்.எல் ஆவணத்தில் முதல் வரி <nowiki>(<?xml version="1.0" encoding="UTF-8"?>)</nowiki> இது ஒரு எக்சு.எம்.எல் ஆவணம் என்று சுட்டிக்காட்டும் வரி ஆகும். இது எல்லா எச்.டி.எம் எல் ஆவணங்களிலும் இடம்பெற வேண்டும்.
 
எக்சு.எம்.எல் ஆவணத்தின் அடிப்படைப் அலகு உறுப்பு (element) ஆகும். ஒரு இரண்டு சிட்டைகளால் (tags) உருவாக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு உறுப்பும் தரவுகளை அல்லது பிற உறுப்புக்களைக் கொண்டிருக்கலாம். எ.கா <தலைப்பு>தமிழ் மொழி வரலாறு</தலைப்பு>. ஒரு உறுப்பு ஒரு தனி சிட்டையினால் பின்வருமாறு <எகா /> இருக்கலாம்.
வரிசை 35:
</syntaxhighlight>
|}
 
[[பகுப்பு:எக்சு.எம்.எல்]]